Wednesday , 22 January 2025

அப்படினா.. டிரஸ் விலகினது உங்களுக்கு தெரியாது.. ஒரு சைடு அப்பட்டமாக தெரிய அமலா பால்..!

மிகவும் திறமையான நடிகையாக கருதப்படும் நடிகை அமலா பால் தன்னுடைய ஒரு பக்க  மார்பை விலக்கி முன்னழகை எடுப்பாக காட்டுவது போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்‌. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அட கல்யாணமாகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது ராவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகை அமலா பால். 

இதைத் தொடர்ந்து தன் ஒரு பக்க அழகை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அமலாபாலின் முன்னழகை வர்ணித்து கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். 

அதே சமயம் நிஜமாகவே உங்களுடைய மாராப்பு விலகி இருப்பது உங்களுக்கு தெரியாதா? என்று கலாய்த்து கிண்டலடித்து வரக்கூடிய ரசிகர்கள் அவரின் அழகில் கிரங்கி விட்டார்கள். 

நடிகை அமலா பாலை பொறுத்தவரை சிந்து சமவெளி என்ற விவகாரமான படத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளான நடிகையாக அறிமுகம் ஆனார்‌ இதை அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படம் இவருக்கு நல்ல ரீட்சை கொடுத்தது. 

மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர பல மொழி படங்களில் நடித்த இவர் நடிகர் விஜய் உடன் தலைவா திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார்‌. அந்த சமயத்தில் அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 

எனினும் திருமணத்திற்குப் பிறகு சில பழக்க வழக்கங்களால் இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவரை விட்டு விலகி தனியாக வாழ்ந்து வந்த இவர் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று விட்டதாக கூறினார். 

இந்த விவகாரம் கோடம்பாக்கத்தை அதிரவிட்டதோடு விவாகரத்துக்கு பிறகு திரைப்படத்தில் கவனத்தை செலுத்துவதோடு சுதந்திரப் பறவையாய் சுற்றி திரிந்த இவர் பற்றி சர்ச்சைகள் அடிக்கடி எழுந்தது. 

குறிப்பாக இவரை தொழில் அதிபர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்று புகார் கூறியதோடு மட்டுமல்லாமல் பிரபல பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டதாக செய்திகள் வேகமாக பரவியது. 

மேலும் இவர் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருந்தது பலர் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. 

அடிக்கடி வெளிநாட்டுகளுக்கு சுற்றுலா செல்வது ஆன்மீக தலங்களுக்கு செல்வது என தன்னுடைய மனதை பக்குவப்படுத்திக் கொண்ட நடிகை அமலா பால் தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகவும் மாறிவிட்டார். 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலாபால் புடவை கட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஒரு பக்க மாராப்பு முழுவதும் விலகி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது போல் உள்ளது. 

இந்த புகைப்படங்களை பார்த்து கிரங்கி இருக்கும் ரசிகர்கள் இவரை விதவிதமாக கலாய்த்து வருவதோடு பொங்கல் வாழ்த்துக்களையும் சொல்லி இருக்கிறார்கள். 

Summary in English: Amala Paul has been turning heads lately with some stunning photos that have taken the internet by storm! Known for her incredible talent and captivating screen presence, she’s also making waves with her bold and glamorous looks. Fans can’t get enough of her hot photos, which showcase everything from chic outfits to beachy vibes.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.