Wednesday , 22 January 2025
amala paul cute photo

மச்சான் நினைச்சாலும் கண்ட்ரோல் பண்ண முடியாது.. எல்லை மீறிய கவர்ச்சி..நானோ பிக்னியில் அமலாபால்..!

Actress Amala Paul has taken the internet by storm with her latest swimming shoot video, and it’s no surprise why!

தமிழ் திரை உலகில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். எனினும் இவருக்கு மைனா என்ற திரைபடமே மிகச்சிறந்த அறிமுகத்தையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சையும் கொடுத்தது. 

இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து சர்ச்சை நடிகைகளின் ஒருவராக திகழ்ந்தவர். இவர் தமிழ் பட இயக்குனர் ஏ எல் விஜயை திருமணம் செய்து கொண்டார். 

மச்சான் நினைச்சாலும் கண்ட்ரோல் பண்ண முடியாது.. 

இயக்குனரை திருமணம் செய்து கொண்ட அமலாபாலின் இந்த திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடித்து நிற்கவில்லை. இவர்கள் இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விரைவில் விவாகரத்து பெற்று விட்டார். 

இதனை அடுத்து தனது நீண்ட நாள் தோழரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஆண் குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் இவர் அண்மையில் நடித்து வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் அனைவரது கண்களையும் அகல விரிக்க கூடிய வகையில் நடித்து பெயர் பெற்றார். 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை அமலா பால் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து அத்துமீறிய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மச்சான் நெனச்சாலும் கண்ட்ரோல் பண்ண முடியாது என்ற வார்த்தையை சொல்லி வருகிறார்கள். 

எல்லை மீறிய கவர்ச்சி..நானோ பிக்னியில் அமலாபால்.. 

இதற்குக் காரணம் நடிகை அமலாபால் நானோ பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் நீச்சல் குளத்தில் குத்தாட்டம் போட்டு இருக்க கூடிய வீடியோ காட்சிகள் இணைய முழுவதும் காட்டு தீ போல பரவி வருகிறது. 

மேலும் நடிகை அமலாபால் தன் குழந்தை இலை மற்றும் தன் கணவருடன் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்று இருக்கிறார். அப்படி அவர் அங்கு சென்ற இடத்தில் கவர்ச்சியான முறையில் உடையணிந்து புகைப்படங்களை வெளியிடக்கூடிய இவர் இந்த வீடியோவை வெளியிட்டு பேச்சுலர் பசங்களை வாட்டி இருக்கிறார். 

மேலும் இந்த வீடியோவில் குட்டியுண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய அழகான முன்னழகை எடுப்பாக காட்டி இருப்பதோடு தண்ணீரில் தள்ளாடி விளையாடியிருக்கும் வீடியோவானது ஒட்டுமொத்த இணையத்தையும் கலக்கி விட்டது. 

இதையடுத்து சினிமாவில் கூட எந்த அளவு கவர்ச்சி காட்டி நடித்திருப்பாரா? என்பதை யோசித்து வரும் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கின்ற வீடியோக்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு ஒவ்வொரு காட்சிகளையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்து வருகிறார்கள். 

இந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம். அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுங்கள். 

View this post on Instagram
https://www.instagram.com/reel/DB1aFtWurkz/?utm_source=ig_embed&utm_campaign=loading

summary in English: Actress Amala Paul has taken the internet by storm with her latest swimming shoot video! Fans were treated to a stunning visual feast as she showcased her incredible swimming skills and effortless style. The video, which quickly went viral, features Amala gliding through the water with grace, all while flaunting some seriously chic swimwear.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.