மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் கணக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட எமி ஜாக்சன் கற்பனையாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது அது குறித்து என்ற பதிவில் பார்க்கலாம்.
நிறை மாத கர்ப்பிணியாக இருக்கின்ற நடிகை எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருக்கிறார்.
ஆடை ஏதும் அணியாமல் அவர்களை விட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாகக் கலந்துள்ளது என்று சொல்லலாம்.
எமி ஜாக்சனை பொருத்தவரை இந்திய படங்களில் குறிப்பாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஃபேஷன் போன்றவை ரசிகர்களால் பெரிதளவு விரும்பப்படுகிறது.
இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் கர்ப்பகால பேஷன் பற்றிய விவாதத்தை பெருமளவு இணையங்களில் கிளப்பிவிட்டது.
அந்த வகையில் நிறைமாத கர்ப்பிணியில் வயிற்றை வெளிப்படுத்தக் கூடிய விதமாக இவர் பல ஆங்கில் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இயற்கையின் பின்னணிகள் எடுக்கப்பட்டு இருப்பதால் ரசிகர்களின் மனதில் கலவை ரீதியான விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது.
எந்த நிலையில் அவரது துணிச்சலை பாராட்டி வரும் ரசிகர்கள் பலரும் கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை இயற்கையாக எதிர்கொள்வதை ஊக்குவிக்க கூடிய வகையில் இவை இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
வேறு சிலரோ கர்ப்ப காலத்தில் இது போன்ற புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிடுவது அவ்வளவு உஜிதமான ஒன்றல்ல என்ற கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருகிறார்கள்.
அடுத்து இணையத்தில் ஒரு பேசும் பொருளாகவும் விவாத பொருளாகவும் மாறி இருக்க கூடிய இந்த பதிவு குறித்து ரசிகர்களின் மத்தியில் ஒரு பட்டிமன்றம் நடக்க அதிக அளவு வாய்ப்புள்ளது.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் கர்ப்ப காலத்தில் நம்பிக்கையோடு அழகாகவும் இருக்கும் வாழ்க்கை வருவதோடு புகைப்படத்தின் தரம் சிறப்பாக உள்ளது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.
Summary in English: Amy Jackson has always been known for her stunning looks and vibrant personality, but recently she took things up a notch by showcasing her grand PMP (Personal Masterpiece) on social media. Fans were treated to a sneak peek of her latest project, and let me tell you, it’s nothing short of fabulous!