Wednesday , 22 January 2025
Ananthika Sanilkumar morden dress

ஆத்தாடியோவ்.. கால செங்குத்தா விரிச்சு தூக்கி.. ரஜினி பட நடிகை ரகளை.. உச் கொட்டிய ரசிகர்கள்..!

நடிகை அனந்திகா சனில் குமார் (Ananthika Sanilkumar) இணைய பக்கங்களில் வெளியிட்டிருக்கும் காலை தூக்கி நின்ற புகைப்படங்கள். 

நடிகை அனந்திகா சனில் குமார் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கேரளாவில் பிறந்தவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார்.

Ananthika Sanilkumar black dress

இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் ரோல் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்திருக்க கூடிய இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை இந்த படத்தில் நடித்ததின் காரணத்தால் அதிகரித்தது.

ஆத்தாடியோவ்.. கால செங்குத்தா விரிச்சு தூக்கி.. 

இவரும் மற்ற முன்னணி நடிகைகளை போலவே வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் தனது இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். 

Ananthika Sanilkumar

அது மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார். 

அந்த வகையில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் உடற்பயிற்சி மற்றும் ஜிம்னாஸ்டிக் செய்கின்ற புகைப்படங்களை வெளியிடுவார். 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கண்களை அகல விரித்து விட்டார்கள்.

Ananthika Sanilkumar white dres

ரஜினி பட நடிகை ரகளை.. உச் கொட்டிய ரசிகர்கள்..

இதற்கு காரணம் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களில் காலினை செங்குத்தாக மேலே தூக்கியபடி விரித்து தந்திருக்கும் போஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. 

Ananthika Sanilkumar in dark backdrop

மேலும் அம்மணி எப்படி இப்படி செய்தார் என்ற கேள்விகளை எழுப்பி இருக்க கூடிய ரசிகர்கள் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகின்ற விவரங்களையும் தெரிந்து கொண்டு குஷி ஆகிவிட்டார்கள். 

2023 ஆம் ஆண்டு வெளிவந்த ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இணைய பக்கங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார். 

Ananthika Sanilkumar rise the leg

இந்த கிளாமர் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே இலட்சக்கணக்கில் ரசிகர்கள் அவரது இன்ஸ்டால பக்கத்தை ஃபாலோ செய்து வருவதோடு இவர் பார்ப்பதற்கு நம்ம வீட்டுப் பெண் போல் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். 

ரசிகர்களை சுண்டி இழுத்த கூடிய அழகான முகம் வாட்ட சாட்டமான தோற்றத்தில் இருக்கும் இவர் வெளியிட்டு இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. 

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் அதிகளவு குவிந்து வருவதால் நிச்சயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்திருக்கிறார்.

Summary in English : Actress Ananthika Sanilkumar has been lighting up social media lately with some truly breathtaking photos that have fans absolutely buzzing! Seriously, if you haven’t checked them out yet, you’re missing out.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.