Wednesday , 22 January 2025

ஜாக்கெட் போடலையா? கூந்தல் கொண்டு முன்னழகை மறைத்து புதருக்குள் அனிகா சுரேந்திரன்..! ட்ரெண்டிங் போட்டோஸ்..!

மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் படிக்கலாம். 

தற்போது இருபது வயதை தொட்டிருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன் 2004 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்திய படங்களில் நடித்து பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். 

அந்த வகையில் இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கதை தொடருன்னு எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து தமிழில் என்னை அறிந்தால், விசுவாசம், குயின் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.

அதுமட்டுமில்லாமல் 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் 2023 ஆம் ஆண்டு உவமை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஜெனி என்ற கேரக்டர் ரோலில் கதாநாயகியாக நடித்தார்.

இந்தப் படத்தில் லிப் லாக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் பக்காவாக நடித்து ரசிகர்களை மிரட்டியதோடு தண்ணீர் போர்த்தப்பட்டிருக்கும் குழந்தை நட்சத்திரம் என்பதை உடைப்பதற்காகத்தான் இது போன்ற காட்சிகளில் நடித்ததாக சொன்னார். 

இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினியாகவும் இரண்டாம் கட்ட கதாநாயகியாகவும் பல கேரக்டர்களை ஏற்று நடித்தவரும் இவர் நடிகர் தனுஷ் எழுதிய இயக்கி தயாரிக்க கூடிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்தத் திரைப்படம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ஆம் தேதி துறைக்கு வெளிவர உள்ளது இந்த படத்தில் இவர் சபிதா என்ற கேரக்டரை பக்காவாக செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

இணையதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய அனைத்து சுரேந்திரன் தற்போது ஜாக்கெட் அணியாமல் புடைவை மட்டும் அணிந்து கொண்டு அதற்குள் குத்தவைத்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை தாறுமாறாக ரசிக்க வைத்து விட்டது. 

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இணையதளத்தில் இந்த புகைப்படத்தை அதிகமாக பார்த்து வருவதோடு அதிகளவில் கொடுத்து கவித்துவமாக வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. 

Summary in English: Anikha Surendran is definitely one of those rising stars who knows how to grab attention, and it’s not just because of her latest movie role! Recently, she was seen striking a pose by a beautiful water pond, and wow, the photos are simply breathtaking.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.