Wednesday , 22 January 2025

“நயன்தாராவை பத்தி சொன்னாலே எரிச்சலா இருக்கு..” கோபப்பட்ட அனிகா சுரேந்திரன்..!

இளம் நடிகையாக வலம் வரும் அனிகா சுரேந்தரிடம் அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியில் உங்களை எரிச்சல் ஊட்டும் சில விஷயங்கள் மற்றும் கேள்விகள் என்ன என்று கேட்டதற்கு அவர் பகிர்ந்த பதில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை அனிகா சுரேந்திரன் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொள்ளும் போது எரிச்சல் ஊட்டக்கூடிய வகையில் சில கேள்விகளை கேட்பார்கள். அது எப்படியான கேள்விகள் எப்படி கேட்கப்பட்டது என்ற கேள்வி விடுக்கப்பட்டது. 

இதைக் கேட்க அவர் சிறிது நேரம் யோசித்து பொதுவாக நான் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் கொடுத்து விடுவேன் என்ற பதிலை தந்திருக்கிறார்.

மேலும் தன்னை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போது நெருடலாக இருக்கும் என்ற உண்மையை உடைத்தார். 

“நயன்தாராவை பத்தி சொன்னாலே எரிச்சலா இருக்கு..”

மேலும் தொடர்ந்து பேசிய தொகுப்பாளர் இல்லை குறிப்பிட்ட அந்த கேள்வியை கேட்டால் எனக்கு எரிச்சலாக இருக்கிறது என்று சொன்னால் அது எந்த கேள்வி. அப்படி ஏதாவது கேள்வி உங்களிடம் கேட்டு கேட்கப்பட்டு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார். 

அதற்கு அனிகா சுரேந்திரன் ஆம் கேட்டிருக்கிறார்கள். எந்த பேட்டியில் கலந்து கொண்டாலும் நீங்கள் நயன்தாராவுடன் பணியாற்று இருக்கிறீர்கள். அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்பார்கள். 

மேலும் அவர் உங்களுக்கு ஏதாவது அட்வைஸ் கொடுத்தாரா? அஜித் சார் உடன் நடித்த அனுபவம் எப்படி? மம்மூட்டி சாரோடு நடித்து அனுபவம் எப்படி? என்று தொடர்ந்து கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

இது மாதிரி கேள்வியை எந்த நடிகர்களிடம் கேட்டாலும் நல்ல அனுபவத்தை தான் சொல்வார்கள். இதில் ஏதாவது புதிய அனுபவம் இருக்கப் போகிறதா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. 

ஏற்கனவே அவர்கள் எல்லாம் சிறந்த நடிகர்களாக மக்கள் மத்தியிலும் மனதிலும் நின்று விட்டார்கள்.

அவர்கள் சுற்றிய கேள்விகளுக்கும் போது இங்கே தனிப்பட்ட முறையில் என்னை பற்றி எந்த விஷயத்தையும் கேட்காமல் பிரபலமான நபர்கள் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். 

கோபப்பட்ட அனிகா சுரேந்திரன்..

இப்படி பிரபலமாக இருக்கும் நபர்களைப் பற்றி தொடர்ந்து பேசுவது எரிச்சல் ஊட்டக்கூடிய வகையில் இருக்கும்.

அந்தப் படத்தில் எப்படியான சவால்களை எதிர்கொண்டு என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருந்தது என்று சொன்னால் அதற்கு தக்க பதில் என்னால் கொடுக்க முடியும். 

அப்போது எனது ரசிகர்கள் என்னை புரிந்து கொள்ள இது நல்ல பாதையை வகுத்துக் கொடுக்கும். ஆனால் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் பற்றி கேள்வி கேட்கும் போது அதற்கு இடம் இல்லாமல் போய்விடுகிறது. 

எனவே எனக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய விஷயமாக இது போன்ற விஷயங்கள் உள்ளது என்று அந்த பேட்டியில் பேசியதை அடுத்து அதே பேட்டியில் நடிகை ரஜிஷா விஜயனும்  இந்த விஷயத்தை ஆமோதித்து பேசியது குறிப்பிடத்தக்கதாக பேசப்படுகிறது. 

Summary in English: In a recent interview, actress Anikha Surendran didn’t hold back when she addressed a topic that really gets under her skin: the constant barrage of questions about her experiences with leading actors like Nayanthara, Ajith, and Mammootty. It’s like every time she sits down for a chat, the same old questions pop up, and honestly, who wouldn’t find that a bit annoying?

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.