நடிகைகளில் ஒருவராக திகழும் அனிகா சுரேந்தரன் தற்போது தன் ஹேண்ட் பேக்கில் என்ன உள்ளது என்பதை எடுத்துக்காட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தி விட்டார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அஜீத்தின் ரீல் மகள் என்ற அடைமொழியோடு தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்தரன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.
இவர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.
இதற்கு காரணம் தான் ஒரு குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் ஆழமாக வைத்திருக்கும் ரசிகர்களின் மத்தியில் அந்த பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பதற்கு தான் தற்போது இது போன்ற கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் இவர் நடித்த முதல் படத்தில் படுக்கையறை காட்சிகள், லிப் லாக் காட்சிகள் என எதற்கும் பஞ்சம் வைக்காமல் கூடுதல் கவர்ச்சியோடு நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
மேலும் அந்த கால கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் ஹீரோயினியாக நடித்த போது போதிய வரவேற்பும் நடிப்பும் எடுபடவில்லை. எனவே அந்த நிலை தனக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய ஹேண்ட்பேக்கில் இருக்கும் பொருள் என்ன என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் அப்படி என்ன பொருளை காட்டினார் தெரியுமா?.
இவர் தன்னுடைய ஹேண்ட் பேகில் இருக்கக்கூடிய சமாச்சாரங்கள் குறித்து கேட்டவர்களுக்கு பதில் அளிக்கக்கூடிய வகையில் தனது குட்டியான ஹேண்ட் பேக்கை காட்டி இருக்கிறார். இதில் ஒரு பெரிய சைஸ் வாசனை திரவிய பாட்டிலை வைத்து இருக்கிறார்.
இதைத்தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் எடுத்துக்காட்டி ஹேண்ட் பேக்கில் இருக்கும் அரிய பொருள் என்று கூறினார். பொதுவாக ஹேண்ட் பேக்கில் சிறிய அளவிலான வாசனை திரவிய பாட்டில்களை மட்டுமே வைத்திருப்பார்கள்.
ஆனால் இவரும் மிகப்பெரிய பாட்டிலை வைத்திருப்பதோடு இதனுடைய விலை என்னவென்று விசாரித்த போது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 20000 என்று தெரியவந்துள்ளது. இதை அடித்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்துப் போனார்கள்.
Summary in English: Anikha Surendran recently made waves with her latest fashion statement, showcasing how to carry scent in a small handbag. It’s all about those little details that can elevate your style! Instead of lugging around bulky perfume bottles, Anikha cleverly opts for travel-sized scents that fit perfectly in her chic bags.