தளபதி விஜயின் 69 ஆவது படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கும் அதை இயங்காமல் நழுவுவிட்ட இயக்குனர் அதை ஏன் வேண்டாம் என்று மறுத்தேன் என்பது குறித்து சொல்வது பற்றிய பதிவு.
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் அரசியல் ஈடுபட கட்சி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார் அந்த வகையில் 69 ஆவது திரைப்படத்தோடு சினிமாவிற்கு பை பை சொல்ல நினைத்திருக்கிறார்.
அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு உருவாகி வரும் இந்த படத்தின் கதை சமீபத்தில் நடிகர் பாலையா நடிப்பில் வெளிவந்து கிட் அடித்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் என்று செய்திகள் வெகுவாக பரவியது.
தளபதி 69 திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஹச் வினோத் இயக்கி கொண்டிருக்கும் வேளையில் இந்த படத்தை கேவி என் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படம் துவங்கிய நேரத்தில் இருந்து தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்ற தகவல்கள் வைரலாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பகவத் கேசரி படத்தில் இடம் பிடித்த சில நிமிட காட்சிகள் அப்படியே தளபதி 69 இல் படம் எடுத்துள்ளது.
மேலும் இந்த படத்தின் உரிமையை தளபதியை 69 பட குழு வாங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் விஜய் பகவந்த் கேசரி திரைப்படத்தை ஐந்து முறை பார்த்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான அணில் ரவி புடியை அழைத்து தன்னுடைய கடைசி படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் ரீமேக் படத்தை செய்வதற்கு தனக்கு விருப்பம் இல்லை அதை நான் இயக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பை இயக்குனர் அணில் ரவிபுடி நிராகரித்திருக்கிறார். இதை விடிவி கிரியேஷன் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து இது குறித்து பேசிய இயக்குனர் அணில் ரவிபுடி விஜய்யின் கடைசி படம் பகவத் கேசரியின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் நிகழ்ச்சியில் இதை பேசியது சரியானது இல்லை.
மேலும் தனக்கு விஜய் சார் மீது மிகப்பெரிய அளவு மரியாதை இருப்பதோடு படத்தை இயக்க முடியாமல் போனதற்கு காரணம் நேரம் தான் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அந்தப் படத்தை நான் இயக்க மாட்டேன் என்று மறுத்து கூறுவதில் அர்த்தம் இல்லை.
நடந்தது வேறு ஆனால் நான் விஜய்யை வைத்து படம் இயக்க மாட்டேன் என்பது போல தகவல்கள் பரவியுள்ளது. இது தளபதி 69 திரைப்படம் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருப்பது பைரவாக்கி உள்ளது.
Summary in English: Director Anil Ravipudi recently made headlines when he turned down the opportunity to work with Thalapathy Vijay on his latest film, and it all came down to a clash of creative visions. Fans were buzzing with excitement at the thought of this powerhouse duo teaming up, but sometimes, artistic differences can steer things in a different direction.