தற்போது செய்தி வாசிப்பாளராக திகழ்ந்த அனிதா சம்பத் முழுநேர சீரியல் நடிகையாக மாறியிருப்பதை அடுத்து ரசிகர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறிய விஷயம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக விளங்கிய அனிதா சம்பத் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவர் தற்போது உருவாக்கி வரும் சீரியலில் முழு நேர சீரியல் நடிகையாக மாறி இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் நபராக இருக்கும் அனிதா சம்பத் சில சமயம் பொதுமக்களுக்காக குரல் கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
14 வயசு தன்னை விட அதிகமான நடிகர்.. ரொமான்ஸ் செய்யும் அனிதா சம்பத்..
இவர் ஆரம்ப காலங்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானதை அடுத்து சில திரைப்படங்களில் செய்தி வாசிக்கக்கூடிய ரோலை செய்து மக்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவருடைய நேர்த்தியான அழகு தான் பல இளம் ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தது என்று சொல்லலாம். 2020 ஆம் ஆண்டு எமர்ஜென்சி என்ற வெப் சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியல் ஒரு மிகப்பெரிய ஹிட் பெற்றுத் தந்தது.
இதைத்தொடர்ந்து ஜாக்பாட் வாய்ப்புக்காக காத்திருந்த இவர் பிக் பாஸ் வாய்ப்பு தேடி வர அதில் கலந்து கொண்டார். நான்காவது சீசனில் கலந்து கொண்ட இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பல தரப்பு விமர்சனங்களையும் பெற்றார்.
இத யாரும் எதிர்பார்க்கவே இல்ல..
அதுமட்டுமல்லாமல் கெட்ட வார்த்தைகளால் அசால்டாக பேசி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்ததோடு சமீப காலமாக இணையதள பக்கங்களில் துணிக்கடை விளம்பரம், அழகு சாதன பொருள் விளம்பரம், பெண்களுக்கு தேவையான பொருட்களை விற்கும் சிறு நிறுவனங்களுக்கு விற்பனை தூதராக பணி புரிகிறார்.
தற்போது சீரியல் நடிகையாக முழு நேரம் களம் இறங்க இருக்கும் இவருக்கு கவிஞர் சினேகன் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
அந்த வகையில் சிநேகனுக்கு 46 வயது ஆன நிலையில் 32 வயது நிறைந்த அனிதா சம்பத்தோடு ரொமான்ஸ் செய்ய இருப்பதை அடுத்து தன்னைவிட 14 வயது அதிகமான நபரோடு இணைந்து நடிப்பதை ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பவித்ரா என்ற தலைப்பிடப்பட்டுள்ள எந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இது குறித்து தற்போது ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.
Summary in English: Exciting news in the world of television! Anitha Sampath is gearing up to take on a brand-new role that’s bound to capture hearts and keep us all glued to our screens. Fans of Anitha know her for her vibrant personality and incredible talent, and this new venture promises to showcase just that. Whether it’s through her engaging storytelling or the way she connects with audiences, there’s no doubt she’ll bring something special to this role.