நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் அண்மையில் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை கிறங்க வைத்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் அலுவாவில் பிறந்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் அங்கமாலி டைரிஸ் என்ற திரைப்படத்தில் லிச்சி என்ற ரோலில் நடித்திருந்தார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் நடித்ததை அடுத்து ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் இவர் கல்லூரியில் படிக்கும் போதே இவருடைய தந்தை மரணம் அடைந்ததை அடுத்து கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கினார்.
எனவே தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலைக்கு போக ஆரம்பித்ததார்.இவர் குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சனையை சரி செய்வதற்கு நல்ல வருவாய் இவருக்கு அந்த வேலை கொடுக்கும் என நினைத்தார்.
நர்சிங் படிப்பை படித்து முடித்த இவர் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து கிடைத்த தொடர்புகளின் மூலம் சினிமாவில் நுழைந்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்ததை அடுத்து இது வரை 13 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவரும் மற்ற நடிகைகளை போல இணையதள பக்கங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சினிமா வாய்ப்புக்காக அடிக்கடி இணையதள பக்கங்களில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் வெளியிடுவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தனது பொசு பொசு உடலோடு ஒட்டி இருக்கும் ஆடையை அணிந்து கொண்டு மேனியின் அழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் சூட்டை கிளப்பி விட்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் தங்கள் கண்களுக்கு விருந்தாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டதோடு மனதில் சலனத்தையும் உண்டு பண்ணி விட்டது என்பதை சொல்லி ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள்.
Summary in English: Anna Reshma Rajan has done it again! This talented actress recently dropped a series of stunning photos that have fans buzzing with excitement. Seriously, if you haven’t checked them out yet, you’re missing a fashion masterclass! From chic casual looks that scream effortless style to elegant evening wear that’s fit for a red carpet, Anna is proving she can pull off just about anything.