Sunday , 2 February 2025

நீச்சல் உடைய போற உடம்பா இது பாகுபலி நடிகர் செய்த சம்பவம் அப்படியே சரிந்த அனுஷ்கா..!

நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு நேர்த்தியான முறையில் பதில் அளித்து இருந்தார்கள். அது குறித்து தொகுப்பினை இந்த பதிவில் பார்க்கலாம். 

சிரமமான கேள்விகளை நடிகர் மற்றும் நடிகைகளின் முன்பு கேட்கும் போது ஒன்று பதில் அளிக்காமல் இருப்பார்கள் அல்லது மழுப்பி செல்வார்கள்.

 ஆனால் இந்த இரண்டையும் செய்யாமல் மிக பொறுமையான முறையில் நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் பேட்டியில் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு பதில் அளித்து இருந்தார்கள். 

அப்படி பதில் சொல்லும்போது அதுவரை சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த நடிகை அனுஷ்கா பிரபாஸ்  பதிலை கேட்டதும் அப்படியே சரிந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். 

அப்படி என்ன கேள்வி கேட்கப்பட்டது‌ அதற்கு என்ன பதில் தான் பிரபாஸ் அளித்தார் என்பது போன்ற கற்பனையை நீங்கள் ஏற்படுத்தி இருப்பீர்கள். பாகுபலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிகை அனுஷ்காவுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் நடிகர் பிரபாஸ். 

இதனை அடுத்து அடுத்த அடுத்த படங்களில் நடித்ததை அடுத்து இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக விஷயங்கள் வேகமாக கசிந்து வந்தது. 

எனினும் தற்போது வரை இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள்‌. எனவே இன்னும் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பேச்சுக்கள் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் ஏற்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. 

இது போன்ற பேச்சுக்கள் ஒரு பக்கம் இருக்க பேட்டியில் கலந்து கொண்ட பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதில் நீங்கள் நடித்த படங்களை உங்களுடைய 50 வயதில் மீண்டும் ரீமேக் செய்கிறார்கள் என்றால் எந்த படத்தில் உங்களால் நடிக்க முடியாது என்ற கேள்வி தான் கேட்கப்பட்டது.

எந்த கேள்வியை கேட்ட உடனே அனுஷ்கா என்ன சொல்வது என்று தெரியாமல் யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நடிகர் பிரபாஸோ டக்கென பில்லா என்று குசும்பாக பதில் அளித்தார்.

 இதைக் கேட்க அனுஷ்கா தான் அப்படியே சரிந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ஆம் ஆம் அவர் சொல்வது சரிதான் கண்டிப்பாக பில்லா படத்தை என்னால் 50 வயதில் நடிக்க முடியாது. 

ஏனெனில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு நீச்சல் உடையில் அது மாதிரியான காட்சிகளில் நடிப்பது என்றால் எப்படி என்று சிரித்தபடி பேசியதோடு பிரபாஸ் சொன்னது சரி என்று விழுந்து விழுந்து சிரித்தார். 

Summary in English: In a recent interview, Anushka and Prabhas shared some fun insights about their upcoming project that fans have been eagerly waiting for. The chemistry between these two stars is undeniable, and they had a blast chatting about their experiences on set. Anushka opened up about how she prepared for her role, mentioning some quirky rituals she picked up to get into character. Prabhas chimed in with his usual charm, cracking jokes that had everyone laughing.

Check Also

ஏஐ படிப்பை முடித்த கையோடு சென்னை வந்த கமலஹாசன்.. விமான நிலையத்தில் உடைத்த செய்தி..!

Kamal Haasan is back in Chennai, and it looks like he’s got some exciting stories to share! After a whirlwind trip to the US, where he dove deep into the fascinating world of AI technology, fans are buzzing with anticipation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *