Wednesday , 22 January 2025

இந்த உடம்ப வச்சுட்டு டூ பீஸ் உடையா? கிண்டல் அடித்தவர்களுக்கு அனுஷ்கா கொடுத்த நெத்தியடி..!

அனுஷ்காவின் உடல் அமைப்புக்கு ஏற்ற உடையாக நீச்சல் உடை இருக்காது என்று நினைத்தவர்கள் மத்தியில் தற்போது அதற்கு பதிலளித்த தந்திருக்கக் கூடிய வகையில் அவர் வெப் சீரியல் ஒன்று நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாரா எப்படி அழைக்கப்படுகிறாரோ அதுபோல திரை உலகில் பலவிதமான திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் அனுஷ்கா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டியது இல்லை. 

இதனை அடுத்து இவரது வாட்டசாட்டமான மேனி அமைப்பை பார்த்து சுண்டி இழுத்த கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரை கவர்ச்சி ராணியாகவே நினைத்ததோடு முன்னழகும், பின்னழகும் அனைவரையும் கட்டிப்போட்டு விடும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

மேலும் அரபிய குதிரையாய் இவரை வர்ணித்து தள்ளி இருக்கக்கூடிய ரசிகர்கள் இவரது கட்டுக்கோப்பான உடலை பார்த்து ஆசிரியர் அடைந்திருக்கிறார்கள். 

மேலும் இவரது தோற்றத்திற்கு ஏற்ப ஆடைகளை அணிந்தால் அழகாக இருக்கிறார் என்று சொல்வதோடு இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டி தன் திரை உலக வாழ்க்கையை தொலைத்துவிட்டார் என்று சொல்லலாம். 

இதற்கு காரணம் கூடிய எடையை எளிதில் குறைக்க முடியாமல் பல பட வாய்ப்புகளை தவறவிட்ட இவர் தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறார். 

இதனை அடுத்து படப்பிடித்தின்போது படத்தின் இயக்குனர் உடல் எடையை அதிகரிக்க தேவை கிடையாது குண்டாக தெரிவதற்கு பிரத்தியேகமாக சிலிகான் கொண்டு செய்யப்பட்ட செயற்கையான உடல் இருக்கிறது அந்த உடலை நீங்கள் மேலே அணிந்து கொண்டால் குண்டாக இருப்பது போல் தெரியும் என்று கூறி இருக்கிறார். 

எனினும் நடிகையாக இவர் தத்துவமாக அமைய வேண்டும் என்பதற்காக உடல் எடையை அதிகரித்தார் படம் முடிந்த பிறகு இவர் பட்ட சிரமத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். 

இப்போது உடல்களை முழுமையாக குறைத்து இருந்தாலும் பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிதாக வெப் சீரியலில் ஒப்பந்தம் ஆகி இருக்கக்கூடிய இவர் நீச்சல் உடையில் சில நிமிட காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த உடம்ப வச்சுக்கிட்டு நீச்சல் உடை தேவையா என்று அனுஷ்காவை கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீச்சல் உடையில் நடித்த சில படங்களை நாம் உதாரணமாக கூறலாம். 

இப்போது மீண்டும் கலாய்த்து வரும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட உடல் எடையை குறைத்து இருக்கக்கூடிய நடிகை அனுஷ்கா விரைவில் வெப் சீரியலில் நடிக்க ஆரம்பித்து விடுவார் என்று சொல்லலாம். 

அடுத்து உடல் எடை வெகுவாக குறைந்து விட்டதால் அவர் மீண்டும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது.

இந்த விஷயமானது எப்போது இணையத்தில் வேகமாக பரவி பெறுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: Anushka Shetty is back, and she’s making waves like never before! Fans are buzzing with excitement as she gears up to take on a bold new role in an upcoming web series that plunges into the thrilling depths of crime drama. This isn’t just any ordinary comeback; it’s a chance for Anushka to showcase her incredible range and tackle some gritty material that we haven’t seen from her in a while.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.