நடிகை அனுஷ்கா சமீப காலமாக தன்னை பற்றி விவகாரமாக வரக்கூடிய விஷயங்கள் குறித்து தைரியமாக சில கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
திரை பிரபலங்கள் என்றாலே காதல் சம்பந்தப்பட்ட தலைப்புகளிலோ திருமணம் நிமித்தமான தலைப்புகளிலும் ரசிகர்களை ஆர்வத்தில் ஆழ்த்தக்கூடிய சில விஷயங்கள் அடிக்கடி வெளிவரும்.
அதிலும் குறிப்பாக அந்த நடிகைகளை பற்றி முன்னணி நடிகர்களோடு இணைத்து திருமணம், காதல் விவகாரங்கள் பற்றி விதவிதமான வதந்திகள் வெளிவருவதை அடுத்து அந்த பதிவுகள் வைரலாவது வழக்கமாக உள்ளது.
அத ஒரு பெண் இப்படி இவ்வளவு ஆண்களோடு ஒரே நேரத்தில் செய்ய முடியும்..
அப்படித்தான் நன்மை பேட்டி ஒன்று பேசிய நடிகை அனுஷ்கா ஒரு படத்தின் பிரமோஷன் அல்லது அந்த படத்தின் வேலைக்காக ஏதாவது ஒரு நடிகரோடு செல்லும் போது அந்த நிகழ்ச்சியில் அந்த நடிகரும் நானும் நட்பாக பழகி இருக்கக்கூடிய நிலையை சமூக வலைத்தளங்கள் ட்ரோல் செய்ய ஆரம்பிப்பதாக சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் அரும்பி உள்ளது என்று பேச ஆரம்பிப்பதால் பலரும் இருவருக்குள்ளும் சம்திங், சம்திங் உள்ளது என்று அவர்களை கற்பனையாக யூகிக்க ஆரம்பிக்கிறார்கள்.
சினிமாத்துறை மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் சமீப காலத்தில் இப்படிப்பட்ட செய்திகள் அதிகளவு விலை வருகிறது பில்லா படத்தில் நடிக்கும் போது பிரபாஸுக்கும் எனக்கும் காதல் என்ற தகவல் வெளிவந்தது.
அணுகுண்டை தூக்கிப்போட்ட அனுஷ்கா..
பாகுபலி படம் வெளிவந்த போதும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பலரும் கூறினார்கள். அந்த சமயத்தில் இது வதந்தி என இருவரும் மறுத்தோம்.
இப்படிப் பேசுபவர்கள் பிரபாஸோடு நின்று விடாமல் கோபிசந்த் மற்றும் சில நடிகர்களை நான் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்களை பரப்பினார்கள்.
அதோடு குறிப்பிட்டு நடிகர்களின் படத்தில் நடிக்கும் போது அந்த நடிகர்களை காதலிக்கிறேன் என்ற வதந்திகள் வேகமாக இணையங்களில் வெளிவந்தது ஒரு விஷயம் மட்டும் எனக்கு இது புரியவில்லை.
ஒரு பெண் ஒரே நேரத்தில் எப்படி எத்தனை ஆண்களை காதலிக்க முடியும். எதற்காக இப்படிப்பட்ட வதந்திகளை பரப்புகிறீர்கள் எனவும் தெரியவில்லை என்று பொறுமை இழந்து நடிகை அனுஷ்கா தன்னுடைய காட்டமான பதிவை பதிவு செய்திருக்கிறார்.
Summary in English: Recently, actress Anushka Shetty took a break from her busy schedule to tackle all those swirling rumors about her personal life and what’s coming up next for her on the big screen. Fans have been buzzing with speculation, but Anushka decided it was time to set the record straight. I