Wednesday , 22 January 2025

6 தடவ ஒரு நாளைக்கு  அத பண்ணிடுவேன்.. சீக்ரெட் உடைத்த அனுஷ்கா வாய்ப்பிளந்த ரசிகாஸ்..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா தன் உடல் எடையை எப்படி குறைந்தது என்ற சீக்ரட்டை அண்மையில் வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலர் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வந்த நடிகை அனுஷ்கா இடையில் உடல் எடை அதிகரித்து காட்சி அளித்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி போனார்கள். 

இப்படி அவர் உடல் எடை போடுவதற்கு காரணம் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காகத்தான் உடல் எடையை அதிகரித்தார். ஆனால் அவ்வளவு எளிதாக அவர் அதிகரித்த எடையை குறைக்க முடியவில்லை. 

6 தடவ ஒரு நாளைக்கு  அத பண்ணிடுவேன்..

இதனால் பட வாய்ப்புகளை பறிகொடுத்து படாத பாடுபட்டு உடல் எடையை குறைத்து இருக்கக்கூடிய நடிகை அனுஷ்கா இடைப்பட்ட காலத்தில் பல பட வாய்ப்புகள் நழுவு போனதை பற்றி பேசி இருக்கிறார். 

மேலும் அந்த சமயத்தில் மார்க்கெட்டுக்குள் நுழைந்த பல இளம் புது நடிகைகளின் வரத்து அனுஷ்காவின் மார்க்கெட்டை காலி செய்ய பார்த்த விஷயத்தை பக்குவமாக சொல்லி இருக்கிறார். 

மேலும் தனக்கு என்று ஒரு தனி பாதையை வகுத்து வைத்திருக்கும் நடிகை அனுஷ்கா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 

இந்நிலையில் தற்போது அவர் உடல் எடையை குறைத்தது எப்படி என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசும் போது நிறைய நீர்ச்சத்து இருக்கும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டதோடு நிறைய நீர் ஆகாரம் எடுத்ததுதான் உடல் எடை குறைய முக்கிய காரணம் என்று சொல்லி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாடு என்று இல்லாமல் அதை 6 வேளையாக பிரித்து குறைந்த அளவில் சாப்பிட கற்றுக் கொண்டதன் மூலம் உடல் எடை குறைந்தது. ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். 

சீக்ரெட் உடைத்த அனுஷ்கா வாய்ப்பிளந்த ரசிகாஸ்..

அத்தோடு அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்ததின் மூலம் உடல் மட்டுமல்லாமல் மனநிலையும் உற்சாகத்தோடு இருக்க உறுதுணையாக இருந்தது. 

இந்த வழியில் தான் நான் தற்போது என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன் என அண்மை பதிவு ஒன்றில் நடிகை அனுஷ்கா சொல்லி இருக்க இந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

அத்தோடு உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் நிச்சயமாக உதவி செய்யும் என்பதில் எந்த அளவு சந்தேகமும் இல்லை. 

Summary in English: So, let’s dive into Anushka’s weight loss secret! You know how sometimes you come across someone who just seems to glow with confidence and health? That’s Anushka for you! Her approach to weight loss isn’t about drastic diets or crazy workout routines; it’s all about balance and making smart choices that fit into her lifestyle.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.