லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்ததின் மூலம் பிரபலமான அர்ச்சனா ஹரிஷ் அண்மை பேட்டியில் படத்தில் நடந்த சில விவகாரமான விஷயங்கள் பற்றி பகிர்ந்து இருக்கிறார் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்புவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா ஹரிஷ் எனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இவருக்கு சினிமாவில் கஞ்சா விற்கக்கூடிய தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக இருந்து வருவதாக பேட்டியில் பேசும் போது தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்த கேரக்டரில் அவர் அழுக்கான தோற்றம் உடைய பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்திருப்பதை அடுத்து அவருக்கு கஞ்சாவிக்கும் ரோலில் நடிக்க ஆசை என்பதை ஓபன் ஆக போட்டு உடைத்தார்.
அத்தோடு அழுக்கான புடவை, வெற்றிலை போட்ட வாய், கையில் சுருட்டு என மோசமான பெண்ணாக நடிக்க தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
இதில் இவர் குட்டையான முடி வைத்துக்கொண்டு ஆண் வேடத்தில் நடிக்கின்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க விருப்பம் காட்டுவதாக சொல்லி இருப்பதோடு ஒரு வாய்ப்பு வந்தால் என்னுடைய நீளமான இந்த முடியை அதற்காக வெட்டிக் கொள்ளவும் ரெடியாக இருப்பதாக சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
அர்ச்சனா ஹரிஷின் என்ற பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளதோடு பொதுவாக நடிகைகள் தங்கள் அழகான கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என விரும்புவார்கள்.
ஆனால் அதற்கு நேர் மாறாக முற்றிலும் மாறுபட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுவதாக அர்ச்சனா ஹரிஷ் கூறியிருப்பது பலன் மத்தியிலும் பேசும் பொருளாகி ஆச்சரியத்தை தூண்டி உள்ளது.
இதை அடுத்து ஒரு நடிகையாக இவரது ஆசையை கேட்ட ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று நடிப்பது வரவேற்கத்தக்கது என்ற கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இது போன்ற கதாபாத்திரங்களின் நடிப்பது அவர்களது இமேஜை டேமேஜ் செய்யக்கூடிய வகையில் இருக்கும் என்று சிலரும் சில கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த பேச்சானது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாய் மாறி உள்ளது.
இந்நிலையில் அர்ச்சனா ஹரிஷ் எதிர்பார்த்த கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்பது குறித்து இனிவரும் நாட்களில் நாம் காத்திருப்பதின் மூலம் தெரியவரும்.
Summary in English: Archana Harish have been making waves lately with their fun and adventurous spirits, and now they’re ready to take things up a notch! They’ve both expressed a willingness to step into male getup for their upcoming projects. How cool is that? It’s not just about breaking stereotypes; it’s also about showcasing their versatility as actors.