Wednesday , 22 January 2025

“இரவு பூரா அவரோட படுக்கையில.. காலையில்..” மனைவி பற்றி அர்ணவ் கூறிய திடுக்கிடும் தகவல்..!

சின்னத்திரையில் களைகட்டி வரும் நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஏற்பட்ட கருத்து வேற்றுமை சமீபத்தில் பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அண்மையில் ஊடகம் முழுவதும் விவாதிக்கப்படக்கூடிய பொருளாக நடிகர் அர்ணவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இடையே ஏற்பட்டு இருக்கக்கூடிய பிரச்சனைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 

அந்த வகையில் நடிகர் அர்ணவ் ஒரு நாள் தனது நண்பர் வீட்டில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்பிய போது தனது மனைவி திவ்யா ஸ்ரீதர் அந்த நாயுடன் படுத்திட்டு வந்தயா.. என்று சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். 

மேலும் இது தம்பதியினர் இடையே இருந்த விரிசலை இன்னும் அதிகப்படுத்தி சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் பிரச்சனையை பெரிதாக்கிவிட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெகுவாக பகிரப்பட்டு பல்வேறு விதமான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதால் சமூக ஊடகங்கள் பரபரப்பாக உள்ளது.

இதனை அடுத்து நான்கு சுவருக்குள் பேசி முடிக்கப்பட வேண்டிய இந்த விஷயம் தற்போது பொதுவெளியில் வெளிவந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது. 

மேலும் அருணம் மீதும் அவரது மனைவி வைத்திருக்கும் சந்தேகம் ஆண்கள் மீதான பொதுவான சந்தேகங்களை பிரதிபலிப்பதாக சொல்லப்படுவதோடு இருவருக்கும் சண்டை எனும் போது அவன் எப்படி போனான் என்ன என்று இரவு முழுவதும் வீட்டுக்குச் செல்ல வில்லை .

அப்படி இரவு செல்லாமல் காலையில் சென்று நண்பன் வீட்டில் இருந்தேன் என்று கூறினால் இரவு முழுதும் தனிமையில் இருக்கும். அந்தப் பெண் இந்த கேள்வியை எழுப்புவதில் என்ன தவறு என்ற ரீதியில் கேள்விகள் பல வந்துள்ளது.

இந்த சம்பவம் தம்பதி மத்தியில் நம்பிக்கை மற்றும் அவர்கள் இடையே காணப்படும் விரிசலை ஊர்ஜிதப்படுத்த கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுவெளியில் கொண்டு வருவது தவறானது. 

மேலும் உறவில் நம்பிக்கை மற்றும் சிறந்த பிணைப்பு இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆண்கள் மீதான பொதுவான சந்தேகங்கள் தவறான வழியாக கூட சில சமயம் மாறிவிடும். 

எனவே அன்று இரவு நிஜமாகவே அவர் நண்பர் வீட்டில் தங்கி இருக்கலாம் என சமூக ஊடகங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இதன் மூலம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை மிகத் தெளிவாக பேசி வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் அர்ணவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் ஒரு தம்பதி எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்துக்காட்டுவதோடு பலருக்கும் இது பல்வேறு விதத்தில் பாடத்தை கற்றுத் தரக்கூடிய வகையில் உள்ளது. 

எனவே தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க எப்போதும் நாம் திறந்த மனதோடு இருக்க வேண்டும்‌ ஒருவரை ஒருவர் நம்பிக்கை கொள்வதில் எந்த விதமான தயக்கமும் காட்டக் கூடாது என்பதை இவர்களது சர்ச்சை ஊர்திதப்படுத்தியுள்ளது. 

Summary in English: Arnav couldn’t believe his ears when the news about his wife broke. It was the kind of shocking revelation that you see in movies, not real life. One moment, they were enjoying a quiet evening at home, and the next, he was staring at his phone in disbelief as headlines flashed across the screen.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.