Wednesday , 22 January 2025

18 வயதில் முதல் இரவு.. ஆனா அந்த உணர்வு ஏற்பட்டது இல்ல.. பாபநாசம் நடிகை ஓபன் டாக்..!

நடிகை ஆஷா சரத் 18 வயதில் தனக்கு திருமணம் நடந்தது குறித்தும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் அண்மை பேட்டியில் ஓப்பனாக பேசியிருக்க கூடிய சில தகவல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகை ஆஷா சரத் தற்போது 49 வயதை தொட்ட நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது தனக்கு 18 வயதிலேயே திருமணம் நடந்து விட்ட விஷயத்தை உடைத்து இருக்கிறார். 

மேலும் அப்படி திருமணம் நடந்ததை அடுத்து அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி ஓப்பனாக பேசி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. 

18 வயதில் முதல் இரவு.. ஆனா அந்த உணர்வு ஏற்பட்டது இல்ல..

இந்த நடிகை நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். 

இந்த 50 வயதிலும் ஆள் பார்ப்பதற்கு கட்டுக் குலையாக அழகோடு வாட்டசாட்டமாக பலரையும் சுண்டு இழுக்க கூடிய வகையில் முக அழகோடு ஆஷா சரத் இருக்கிறார். 

இவர் தனது பதினெட்டாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டதை அடுத்து திருமணத்திற்கு அவசரப்பட்டு விட்டீர்களா என்று  கேள்வி பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பக்குவமாக பதில் அளித்த நடிகை ஆஷா சரத் 18 வயதில் எனக்கு உலகம் என்றால் என்ன என்பதே தெரியாது என்னுடைய அண்ணன், அப்பா சொல்கிறார் என்று தான் நான் திருமணம் செய்து கொண்டேன். 

பாபநாசம் நடிகை ஓபன் டாக்..

அந்த நேரத்தில் நமக்கு நடக்க போகும் திருமண பற்றியும் ரொமான்ஸ் பற்றியும் முதலிரவு பற்றி எண்ணங்களை தாண்டி நண்பர்களுக்கு எல்லாம் நம்முடைய திருமண செய்தியை கூறி திருமணம் அழைப்பை விடுத்து எனது திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

எனவே நான் சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன் என்று இதுவரை வருத்தப்பட்டது கிடையாது அது மாதிரியான உணர்வு எனக்குள் ஏற்படவே இல்லை. 

ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தான் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது இதெல்லாம் கனவாக இருந்து விடுமா என்று ஒரு கட்டத்தில் யோசிப்போம் ஆனால் அவையெல்லாம் எனக்கு நிஜமாகவே திருமணத்திற்கு பிறகு கிடைத்தது. 

எனவேதான் இன்று வரை 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டோமே என்ற ஒரு எதிர்மறை உணவு எனக்குள் ஏற்பட்டதே இல்லை என ஓப்பனாக ஆஷா சரத் பேசி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். 

Summary in English: Asha Sharath is all about living life on her own terms, and she’s totally at peace with marrying early! In a recent chat, she opened up about her journey and how she never felt any regret about tying the knot when she did. For Asha, it wasn’t just about the timing; it was all about embracing love and life as they came. She believes that every moment counts, and there’s no “right” age to settle down.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.