Wednesday , 22 January 2025

திருமணம் ஆன உடனே ஃபர்ஸ்ட் நைட் நடந்தால் அது டைட்டாகும்.. கயல் ஆனந்தி பேச்சு..!

கயல் திரைப்படத்தில் நடித்த கயல் ஆனந்தி அண்மை பேட்டி ஒன்றில் திருமணம் ஆனவுடன் முதல் இரவு நடந்த பிறகு குழந்தை எப்படி அடுத்தடுத்து கட்டங்களுக்கு நகர்வது குறித்து தன்னுடைய பார்வை பற்றி பதிவு செய்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

கயல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஆனந்தி தனக்கு அடை மொழியாக கயல் ஆனந்தி என்ற பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்று நல்ல வீச்சை பெற்றார். 

அந்த வகையில் இவர் அன்பை பேட்டி ஒன்றில் பேசும் போது சமீப காலமாக திருமணம் செய்து கொள்ளக்கூடிய இளம் தம்பதிகள் வீடு வாங்கிவிட்டு பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டால் போதும் எதற்கு அவசரப்பட வேண்டும் என்று தங்களுக்குள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை முன்னிறுத்தி வாழ ஆரம்பிக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து போதுமான வசதிகள் கிடைத்த பிறகு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கு பலன் கிடைக்காமல் போய்விடக்கூடிய பல சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்து வருவதை நாம் பார்த்திருக்கலாம். 

அந்த வகையில் இது குறித்து கயல் ஆனந்தி தன்னுடைய கருத்தை மிகவும் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறார் இதை அடுத்து அவர் கூறியதாவது என்னிடம் பலரும் கூறினார்கள் திருமணம் முடிந்ததும் முதலிரவு, கர்ப்பம், பிள்ளை என பெற்றுக் கொண்டால் அந்த குழந்தை நம்முடைய உறவில் ஒரு மிகப்பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று சொன்னார்கள். 

மேலும் கணவன் வீட்டாரிடமும், மனைவி வீட்டாரிடமும் இருக்கக்கூடிய உறவு டைட் ஆவதற்கு இது உதவி செய்யும் என்று சொன்னார்கள் ஆனால் திருமணம் ஆன உடனே கர்ப்பம் ஆகிவிட்டேன் ஒரே வருடத்திற்குள் எங்களுக்கு குழந்தை பிறந்து விட்டது. 

குழந்தை பிறந்த பிறகு எங்களுடைய அன்னியோன்யம் அதிகரித்து விட்டதை அடுத்து குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பானது என்னுடைய உறவினர்கள் மத்தியில் இருக்கக்கூடிய அந்த உறவு பிடிப்பு இப்போது இன்னும் அதிகமாக இருப்பதை பார்க்கிறேன். 

இதன் மூலம் எனக்கு அதனுடைய உண்மை என்ன என்பது புரிந்து கொள்ள வாய்ப்பாக என் குழந்தை அமைந்துவிட்டால் என தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருப்பது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது. 

இது குறித்து உங்களது எண்ணங்களை நிச்சயமாக கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம். 

Summary in English: Kayal Anandhi recently opened up about the age-old tradition of having a baby right after marriage, and let me tell you, her perspective is super intriguing! She dives into the pressures that come with this expectation and how it can sometimes overshadow the couple’s journey together.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.