Wednesday , 22 January 2025
Napoleon’s son & daugther in law

1000 பிரபலங்கள்.. 2000 கோடிக்கு மேல்..7 கப்பலில்.. தனுஷின் தாம்பத்ய வாழ்க்கை.. நெப்போலியன் வைத்த முற்று புள்ளி..

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியான நெப்போலியன் (Napoleon) மகன் திருமணம் ஜப்பானில் நடந்து முடிந்தது. அது குறித்து திரைப்பட விமர்சகரின் கருத்து.

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமலும் அரசியலிலும் நல்ல பல வெற்றிகளை பார்த்த நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷ் திருமணத்தை மிக விமர்சையாக நடத்தி முடித்து இருக்கிறார்.

இவர் சில நாட்களுக்கு முன்பு இந்த நெல்லையில் நிச்சயதார்த்த விழாவை சீரும் சிறப்புமாக நடத்தி இருக்கிறார். இதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய மூத்த மகன் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றார். 

1000 பிரபலங்கள்.. 2000 கோடிக்கு மேல்..7 கப்பலில்.. 

இதனைத் தொடர்ந்து மணமகள் அக்ஷயா மற்றும் மணமகன் தனுஷ் இருவரும் ஜப்பானில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலர் கலந்து கொண்டார்கள். 

அதுமட்டுமல்லாமல் 7 கப்பல்களில் நெப்போலிகளின் உறவினர்கள் ஜப்பானுக்கு வந்து இந்த திருமண வைபத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். 

இதனை அடுத்து அவருடைய மகன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்ததை அடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருப்பதோடு தனது மருமகளுக்கும் சிறப்பான நன்றிகளை பதிவு செய்திருந்தார். 

Napoleon’s son invitation

இதை அடுத்து சர்ச்சை நாயகராக திகழும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் youtube பேட்டி ஒன்று பேசிய போது அக்ஷயா ஒரு பணக்கார பெண்ணாக தன்னுடைய தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும் பெண்ணாக இருந்திருந்தால் நெப்போலியன் அந்த பெண்ணை தன்மா எனக்கு தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார். 

அந்தப் பெண் யாரையாவது எந்த ஒரு சூழலிலும் சார்ந்து இருக்கக்கூடிய பெண் என்பதால் தான் அந்தப் பெண்ணை தன் மருமகளாக தேர்வு செய்திருக்கிறார் என்று பேசி இருக்கிறார்.

மகனின் இல்லற வாழ்க்கை.. நெப்போலியன் வைத்த முற்று புள்ளி..

மேலும் மகன் விருப்பப்பட்டபடி ஜப்பானில் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கும் இவர் தமிழ்நாட்டில் நடத்தி இருந்தால் இந்த அளவுக்கு பிரபலங்கள் அவர்கள் திருமணத்திற்கு வந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். 

இந்த திருமண வைபவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் வருவார்கள் கோடிக்கணக்கில் பணம் செலவாகி இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் திருமணம் செய்தால் இந்த அளவு பரபரப்பு கிடைத்திருக்குமா? அதே பரபரப்பு ஜப்பானில் திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். 

தமிழ்நாட்டில் திருமணங்கள் நடக்கும் போது எப்படி ஒரு சூழ்நிலை இருக்குமோ அது போல ஒரு சூழ்நிலையை ஜப்பானில் உருவாக்கி அங்கு வரும் அனைவருக்கும் நம்ம ஊரு சாப்பாடு போட்டு அனைவரையும் அசத்தி விட்டார். 

Napoleon’s son & daugther in law

அடுத்து இந்த திருமணத்திற்காக ஆயிரம் கோடி செலவு 2000 கோடி செலவு என்று ஒவ்வொருவரும் கூறி வருகிறார்கள். அதில் எது உண்மை என்பது தெரியவில்லை. 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மணமகளான அக்ஷயாவின் பெற்றோரை தவிர அவருடைய உறவினர்கள் யாரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. 

இதற்கு காரணம் இந்த திருமணத்தின் மீது அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் அல்லது இப்படி ஒரு பெண் அமெரிக்காவில் போய் வாழ போகிறாளே.. அதுவும் பணக்கார குடும்பத்தில் என்ற எண்ணமும் ஏக்கமும் இருக்கலாம். 

அத்தோடு பெண் வீட்டார் ஒன்று கிடக்க ஒன்று பேசினால் என்ன ஆகும் என்று நினைத்து கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அக்ஷயாவிற்கு அவருடைய பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. எனவே நெப்போலியன் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். 

இனி மேல் அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் மணப்பெண்ணின் தியாகம் குணம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று பயில்வான் பேசி இருக்கும் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகிவிட்டது.

Summary in English : Recently, actor Bayilvan Ranganathan took to social media to share his thoughts on the fascinating marriage of Napoleon’s son. It’s not every day you get insights from a star like him, especially on such a historical topic! He dove into the intricacies of royal marriages and how they often blend personal desires with political alliances.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.