Wednesday , 22 January 2025

அவர் தந்த அந்த வலி.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. நடிகை பாவனா கதறல்..!

நடிகை பாவனா தனக்கு ஏற்பட்ட வலி நிறைந்த அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது நடிகை பாவனா தந்திருக்கும் பேட்டியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் பொதுவெளியில் பேசப்படும் கருத்துக்களை உடைத்து அறியக்கூடிய வகையில் அமைந்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பாவனா நடிகர் ஒருவரின் தவறான அணுகு முறையால் சினிமாவில் இருந்து விலகினார். 

அவர் தந்த அந்த வலி.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல..

அதே நேரத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டதோடு தற்போது மீண்டும் திரைப்படங்களில் ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார். இதை அடுத்து அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த பேட்டியில் எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் எல்லா பிரச்சனைகளுக்கும் காலம் ஒரு அருமையான மருந்து என்று சிறப்பான முறையில் கோரி இருக்கிறார். 

எனினும் அது உண்மை கிடையாது. என்ன தான் மருந்தாக இருந்தாலும் அதனுடைய ரணம் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்னுடைய அப்பா, அண்ணன் ஆகியோர் மறைவு கொடுத்த வலி இன்னும் எனக்குள் இருக்கிறது என்றார். 

முதலில் என் தந்தையை இழந்தேன். பின் என் அண்ணனை இழந்தேன். காலம் அதற்கான மருந்தா என்று கேட்டால் கிடையவே கிடையாது. அவர்கள் இல்லை என்ற ரணம் இன்னும் என் மனதில் உள்ளது. 

நடிகை பாவனா கதறல்..

ஒரு வேளை அவர்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் அவர்கள் இல்லாததால் என்னென்ன பிரச்சனைகள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும் போது என் மனம் ரணம் ஆகிறது. 

அது வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே தான் இருக்கும் எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.

அது சிறந்த மருந்து தான் என்று சொல்லுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு கிடையாது என்று நடிகை பாவனா பேசிய பேச்சு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கி உள்ளது. 

Summary in English: In a recent interview, actress Bhavana shared some heartfelt thoughts on a topic that hits home for so many of us: the idea that time heals all wounds. She talked about how, in our fast-paced world, it’s easy to feel overwhelmed by our struggles and heartbreaks. But Bhavana reminded us that healing is often a journey rather than a destination.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.