Wednesday , 22 January 2025

“சிறுவயசில அந்த உறுப்பு பெருசாகிட்டு..” ஐயோ கடவுளேன்னு கதறினேன்.. சீக்ரெட் உடைத்த பூமிகா..!

சின்ன வயதில் நடிகை பூமிகாவின் உதடு பெரிதான விஷயம் குறித்து அண்மை பேட்டி ஒன்றில் பேசி இருக்கக்கூடிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் திரை உலகில் தனது அற்புத நடிப்பின் மூலம் ரசிகர்கள் பலர் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை பூமிகா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் சிறு வயதில் இருக்கும் போது கடவுளிடம் ஏன் இப்படி பெரிய உதடினை எனக்கு கொடுத்தாய் என கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுத விஷயம் குறித்து அண்மை பேட்டியில் பேசியது பலர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

“சிறுவயசில அந்த உறுப்பு பெருசாகிட்டு..”

இதற்குக் காரணம் சிறுவயதில் அப்படி கடவுளிடம் கண்ணீர் விட்டு கதறிக்கக்கூடிய அளவிற்கு பூமிகாவுக்கு என்ன நடந்தது என்று பலரும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 

நடிகை பூமிகா தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

அந்த வகையில் தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த பத்ரி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு நல்ல ரிச்சை கொடுத்தது. 

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இப்படி ஒரு நடிகை சினிமாவில் இருந்தாரா என்று கேட்கக் கூடிய அளவிற்கு காணாமல் போய்விட்டார். 

ஐயோ கடவுளேன்னு கதறினேன்..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது அவரிடம் உங்கள் உதடுகள் பற்றி யாராவது இதுவரை ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

ஏனென்றால் உங்களுடைய உதடுகள் உங்களுக்கு மிக அழகான அடையாளமாக உள்ளது என்று பலரும் சொல்லி வருகிறார்கள். இது பற்றி உங்களுடைய எண்ணம் என்ன என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த பூமிகா உண்மைதான் என்று என்னுடைய உதடுகள் என் அழகின் அடையாளமாகவும் என் தோற்றத்திற்கு அழகு சேர்க்கக்கூடிய வகையிலும் உள்ளது. ஆனால் சிறு வயதிலேயே என்னுடைய உதடுகள் பெரிதாகத்தான் இருந்தது என்ற குண்டை தூக்கி போட்டார். 

இதனால் பல நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள். அப்போதெல்லாம் நான் மிகவும் வருத்தப்பட்டேன். அது மட்டுமல்லாமல் சாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளே எப்படியாவது என்னுடைய உதடுகளை சிறிதாக்கிவிடு என்று கதறி அழுதிருக்கிறேன். 

சீக்ரெட் உடைத்த பூமிகா..

இவ்வளவு ஏன் விவரம் தெரியாத அந்த சின்ன வயதில் கண்ணீர் விட்டு இதற்காக நான் அழுததை இன்று கூடி என்னால் மறக்க முடியவில்லை. எனினும் அதை தற்போது நினைத்துப் பார்த்தால் எனக்கு சிரிப்பு ஏற்படுகிறது

மேலும் இயற்கை நமக்கு இருக்கும் அழகு என எதை தருகிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் இது மாதிரியான சிந்தனைகள் மனிதனின் மனதில் ஏற்படாது. 

பாருங்கள் அன்று நான் எதை பெரிதாக இருக்கிறது என்று நினைத்து அழுதேனோ அதுதான் இன்று எனக்கு அடையாளமாக உள்ளது என்று பலரும் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் இது சின்னதாக மாறாதா என்று நான் கடவுளிடம் கதறி அழுதிருக்கிறேன். 

ஆனால் இப்படிப்பட்ட அழகிய உதடுகளை கொடுத்த கடவுளுக்கு நான் நன்றியை சொல்லி வருகிறேன் என்று பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. 

Summary in English: Actress Bhumika recently opened up about a little secret that has everyone buzzing – her lips! In a fun and candid interview, she shared how she’s always been obsessed with keeping her pout on point. From her go-to lip balms to the occasional pop of color, Bhumika revealed that taking care of her lips is not just a beauty routine but also a form of self-care.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.