Wednesday , 22 January 2025

அட இது என்ன கூத்து.. Mission Impossible ட்ரெய்லரில் தவெக கொடி..! வெடித்திருக்கும் சர்ச்சை..!

அண்மையில் வெளிவந்திருக்கும் Mission Impossible திரைப்படத்தின் ட்ரெய்லரில் ஒரு பொருள் இடம் பெற்று உள்ளது. இது தற்போது சர்ச்சைக்கு காரணமாகிவிட்டது. 

தமிழ் திரை உலகில்  அதிகளவு வசூலை அள்ளித்தரும் நடிகர்களின் வரிசையில் ஒருவராக திகழும் நடிகர் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்து முடித்தவுடன் முழுநேர அரசியலில் களம் இறங்கி மக்கள் பணி ஆற்ற இருக்கக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

Mission: Impossible

அந்த வகையில் இவர் புதிதாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்ததை அடுத்து அண்மையில் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் கிறிஸ்டின் மிஷினரிகளின் மூலம் பெற்றிருக்கும் பணத்தை வைத்துத்தான் இந்த மாநாட்டை நடத்தினார், கட்சியை ஆரம்பித்திருக்கிறார் என்பது போல பல விஷயங்கள் இணையங்களில் கசிந்தது. 

அது மட்டுமல்லாமல் ஒரு ரகசிய சமூகத்தின் ஏஜென்ட் என்று பலரும் youtube-க்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கலாம். 

இந்நிலையில் தற்போது அவருடைய கட்சி கொடியின் வண்ணத்தில் மிஷன் இம்பாசிபிள் படத்தின் பேராபத்தை விளைவிக்கும் உயிரியல் ஆயுதத்தை காட்டி இருக்கிறார்கள். 

Mission: Impossible bio weapon

இதைத்தொடர்ந்து இது இணைய வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரகசிய சமூகங்கள் குறித்த ஆய்வு செய்யும் நபர்கள் இது குறித்து அவருடைய கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

மேலும் இது பலரது பேசும் பொருளாகி உள்ள நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் பிரான் டே பாலுமா இயக்கத்தில் டாம் குரூஸ் தயாரித்து நடித்த மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் வெளியானது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்தப் படம் ஏழு பாகங்களை கடந்து தற்போது எட்டாவது பாகத்தில் மிஷன் இம்பாசிபிள் தி பைனல் Reckoning என்ற தலைப்பில் அடுத்த வருடம் மே மாதம் 23-ஆம் தேதி வெளிவர உள்ளது. 

Mission: Impossible weapon in tvk flag colour

இந்தப் படத்தை இயக்குனர் கிறிஸ்டோபர் மெர்குரி இயக்க படத்தில் டாம் குரூஸ் மற்றும் Ving Rhames முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்தது ‌

இதில் நடிகர் விஜயின் தவெக கொடி வண்ணத்தில் உயிரியல் ஆயுதம் ஒன்றை காட்டி இருக்கிறார்கள். இது ரகசிய சமூகங்கள் குறித்த ஆய்வாளர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறிவிட்டது. 

இதுகுறித்து இன்னும் தகவல்களை அறிந்து கொள்ள நீங்கள் நினைத்தால் எப்போதும் இணைந்திருங்கள் உங்கள் ஸ்டார் டெசி டாட் காம்.

Summary in English : The trailer for “Mission: Impossible – The Final Reckoning” has definitely got everyone talking! One of the standout features that fans can’t stop buzzing about is the striking Bio Hazard symbol, which is cleverly designed in the colors of Actor Vijay’s TVK flag. It’s an unexpected twist that adds a layer of intrigue to the already action-packed series.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.