Wednesday , 22 January 2025

யப்பா.. ஆளை தூக்கும் டூ பீஸ் நீச்சல் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..! வாய் பிளந்த ரசிகர்கள்..!

திரை உலகை இளம் நடிகையாக வலம் வரும் நடிகை பிரிகிடா சாகா அண்மையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தென்னிந்திய திரைப்படத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் பிரிகிடா சாகா தமிழ் சினிமாவில் நடித்ததோடு மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். 

இவர் கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்தவர். தன்னுடைய அற்புதமான நடிப்பு திறமையும் வசீகரத் தோற்றத்தின் மூலம் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். 

யப்பா.. ஆளை தூக்கும் டூ பீஸ் நீச்சல் உடையில் பவி டீச்சர் பிரிகிடா சாகா..

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த வர்மா திரைப்படத்தில் அறிமுகமான இவர் அந்தப் படம் விரைவில் வெளிவரும் என்று காத்திருந்தார்.

எனினும் வர்மா என்று பெயரிடப்பட்ட அந்தத் திரைப்படம் பெயர்  மாற்றம் செய்யப்பட்டு ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது.

இதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் இவர் வேலன், இரவின் நிழல், கருடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தார். 

இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினார். இதை அடுத்து இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். 

மேலும் அந்த படத்தில் ஆடை இன்றி சில காட்சிகளில் நடித்து சமூகத்தில் பேசும் பொருளாக மாறிய இவ அந்த நேரத்தில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் ஆடை இல்லாமல் நடிக்கவில்லை அதற்கு மாறாக உடலோடு ஒட்டிய இலாஸ்டிக் போன்ற ஒரு பேண்டை அணிந்திருந்தேன் என்று கூறுகிறார். 

மேலும் அந்த பேண்டை முட்டிக்கும் மேல் தூக்கிவிட்டால் உடை இல்லாதது போலத்தான் தோற்றமளிக்கும். அப்படித்தான் அந்த காட்சியை படம் ஆக்கினோம் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

வாய் பிளந்த ரசிகர்கள்..

இந்நிலையில் கிரைம் கில்லர் ஜானரில் உருவாகக்கூடிய வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் உருவாக உள்ள இந்த வெப் சீரியலில் இவர் ஹீரோயினியாக நடிக்க இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த வெப் சீரியலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

இதற்கு காரணம் கொலை வழக்கில் சிக்கிக் கொள்ளும் தன்னுடைய சகோதரன் அந்த கொலையை செய்யவில்லை என தெரிந்தும் அவரை பலிகடா ஆகும் சிலருக்கு பதிலடி தரக்கூடிய வகையில் கதை அமைந்துள்ளது. 

அதே சமயத்தில் அந்த கொலையை உண்மையாக செய்வது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்கும் பிரிகிடா சாகாவிற்கு என்ன நடக்கிறது. அந்த கொலையை யார் செய்தார்? என்று கதை செல்வதால் ரசிகர்கள் திகைக்கும் அளவிற்கு இந்த வெப் சீரியல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி அதிரடி திருப்பங்கள் உடன் கதை அம்சத்தோடும் இந்த வெப் சீரியல் வெளிவர உள்ளதாகவும் அதன் கதை இப்படித்தான் ஓன்லைனில் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளது. 

மேலும் இந்த வெப் சீரியலில் ஹீரோயினியாக நடிக்க இருக்கும் பிரிகிடா சாகா நீச்சல் உடையில் தோன்றும் சில நிமிட காட்சிகள் இடம் பிடித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. 

ஏதேனும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில் இந்த சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். 

Summary in English: Get ready, folks! Actress Brigida Saga is about to make some serious waves with her latest role in an upcoming web series that’s all about crime thrillers. Known for her captivating performances, Brigida is stepping into a bold new character that promises to keep us on the edge of our seats.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.