Wednesday , 22 January 2025

“இருங்கப்பா..” கிளாமரில் கிறங்க வைக்கும் பவி டீச்சர் மிரண்டு போன ரசிகர்கள்..!

நடிகை பிரிகிடா சாகா தற்போது வெளியிட்டு இருக்கும் instagram புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகை பிரிகிடா சாகா தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். இவரது நடிப்பு ரசிகர்களை கவரக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். 

இவர் 2000-வது ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்தவர். தனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில் சினிமா துறையில் அடி எடுத்து வைத்த இவர் தமிழில் வர்மா என்ற திரைப்படத்தில் 2020 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

“இருங்கப்பா..” கிளாமரில் கிறங்க வைக்கும் பவி டீச்சர்..

இந்தத் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதை அடுத்து அடுத்த திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் இவர் 2021 இல் வேலன் என்ற திரைப்படத்திலும் 2022 இரவின் நிழல் என்ற படத்தில் நடித்திருந்தார். 

மேலும் கடந்த ஆண்டு கருடன் படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார். இந்தப் படத்தில் இவர் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை பக்காவாக செய்து முடித்திருந்தார். 

அத்தோடு சினிமாவின் மீது இவர் கொண்டிருக்கும் காதல் அடுத்தடுத்து படங்களில் இவர் நடிக்கும் போது ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி போன்றவை இவர் எதிர்காலத்தில் ஒரு மிகச்சிறந்த முன்னணி நடிகையாக வருவார் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. 

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இதன் மூலம் ரசிகர்களை தன் பக்கம் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார். 

மிரண்டு போன ரசிகர்கள்..

அந்த வகையில் புதிய பட வாய்ப்புகளை மனதில் கொண்டு அடிக்கடி போட்டோஸ் ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். இவர் தனது வசீகர முகத்தைக் கொண்டு பலரையும் எளிதில் கவர்ந்து விடுவார். 

அந்த வகையில் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சூட்டை கிளப்பி விடும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிகளவு லைக்குகளை வாரி குவித்துள்ளது. 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் மஞ்சள் காட்டு மைனா என்னை கொஞ்சிக் கொஞ்சி போனா.. என்ற பாடல் வரிகளை பாடி இந்த புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள். 

Summer in English: The Brigida Saga Show has been turning heads lately, especially with its stunning wardrobe choices! One standout moment was when the host rocked a fabulous yellow low-neck dress that perfectly captured the essence of summer. The vibrant color popped against the backdrop, making it impossible to look away.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.