Wednesday , 22 January 2025

அந்த உறுப்பில் ஏற்பட்ட மாற்றம் தோழியின் கணவரை திருமணம் செய்து சிக்கிய நடிகை next விவாகரத்துக்கு இவங்க தான்..

கோடிகளில் புரண்ட நடிகை தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே சேராத இடம் தன்னில் சேர்ந்து தன் வாழ்க்கையை முடித்து கொண்ட விவகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

புசு புசுவென்று பார்ப்பதற்கு சுண்டி இழுக்க கூடிய வகையில் ஒரு காலத்தில் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இந்த நடிகை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து சேராத இடம் தன்னில் சேர்ந்து தன் வாழ்க்கையை வீணாக மாற்றி விட்டார். 

மேலும் இவர் பிரபல நடிகர் ஒருவரோடு காதல் வயப்பட்டதை அடுத்து அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து சில திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். 

ஆனால் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததை அடுத்து இந்த நடிகையின் மார்க்கெட் காலியானதை அடுத்து கடைசியாக அந்த நடிகரை பிரேக் அப் செய்துவிட்டு ஓடிவிட்டார். 

இதை அடுத்து தன்னுடைய தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இவர் திருமணமான ஒரு நபரை திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயம் அல்ல. 

ஆனால் தன் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவர் என்று தெரிந்தும் அவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை பற்றி தான் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் அந்த அம்மணி.

இதற்கு என்ன காரணம் என்ன என்று சில தகவல்கள் அந்த சமயத்தில் வெளிவந்த போதும், தோழியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தால் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்திருக்கிறார் புசுபுசு நடிகையின் தோழி. 

மேலும் உயிர்த் தோழியாக இருந்ததை அடுத்து அவருடைய வேண்டுகோளின் படி தோழியின் முன்னாள் கணவருக்கு இரண்டா தாரமாக வாழ்க்கைப்பட்ட புசுபுசு நடிகை பற்றிய இந்த பிரச்சனை தற்போது புகைய ஆரம்பித்துவிட்டது. 

இதற்கு காரணம் புசு புசு என்று இருக்கும் இந்த நடிகை தற்போது குழந்தை கிடைப்பது அரிதான விஷயம் என்ற சூழ்நிலையில் சிக்கி இருக்கிறார். இதை அடுத்து ஒரு கட்டத்தில் குழந்தைக்காக உடல் எடையை அதிரடியாக குறைத்தார். 

மேலும் அந்த சமயத்தில் தனது அடிவயிற்று பகுதியில் தோலில் சுருக்கங்கள் விட அதை சரி செய்ய சில சிகிச்சைகளையும் மேற்கொண்டு இருக்கிறார்.

அப்படி அவர் சிகிச்சை மேற்கொண்டது கருப்பை வாயில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாம். 

இதனால் தான் திருமணம் செய்து சில ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதாகவும் அந்த புசுபுசு நடிகை இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிப்பதாகவும் விஷயங்கள் வெளிவந்துள்ளது. 

ஏற்கனவே தோழியின் கணவர் விவாகரத்துக்கு காரணம் குழந்தையில் இல்லை என்பது தான். தற்போது இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட தனக்கும் குழந்தை பாக்கியம் என்பது எட்டாக்கனியாகி விட்ட சூழ்நிலையில் புசுபுசு நடிகையும் விவாகரத்தை நோக்கி தன்னுடைய காயை நகர்த்தி வருகிறார். 

அத்தோடு இவர் தற்போது தன் கணவரோடு வசிக்கவில்லை என்ற தகவலும் வெளி வந்திருக்க அடுத்த விவாகரத்தில் இவர்களாகத்தான் இருக்கும் என்ற விஷயம் கோடம்பாக்கத்தில் கோடாங்கிகளால் கணிக்கப்பட்டு விட்டது. 

Summary in English: The journey of the Busu Busu actress has definitely had its ups and downs, especially when it comes to her dream of starting a family. After going through surgery on her stomach, she found herself facing some unexpected challenges that turned the road to pregnancy into a real struggle. It’s one of those things you never really think about until it happens to you or someone close to you.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.