Wednesday , 22 January 2025

டிரான்ஸ்பரன்ட் உடையில் அங்கங்கள் அப்பட்டமாய் தெரிய நடிகை நஸ்ரியா.. இப்படி மாறிட்டாங்களா? வைரல் போட்டோஸ்..!

மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை நஸ்ரியா தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக படிக்கலாம். 

ஆரம்ப காலத்தில் பல மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை நஸ்ரியா சில தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். 

இவர் அண்மையில் டிரான்ஸ்பரன்ட் உடையில் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட அது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆகிய உள்ளது.

இந்த புகைப்படத்தில் டிரான்ஸ்பரென்ட் உடை என்பதால் உடலின் மொத்த அழகும் கவர்ச்சியாக விடுபட்டு இருப்பதை அடுத்து புகைப்படம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதிகளவு கமாண்டுகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. 

மேலும் நஸ்ரியாவிற்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து அவரது அழகையும், ஸ்டைலையும் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

மேலும் மிகச் சிறப்பான ஃபேஷனை தேர்வு செய்யும் நடிகை நஸ்ரியா ஒவ்வொரு புகைப்படத்திலும் தனது அங்க அழகை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

இதைத் தொடர்ந்து இந்த புகைப்படங்கள் குறித்து கலவை ரீதியான விமர்சனங்கள் வெளி வந்தாலும் சிலர் ரசிகர்கள் இவரது உடை மற்றும் தோற்றத்தை பார்த்து சில எதிர்மறை கருத்துக்களையும் பதிவிட்டு இருக்கிறார்கள். 

இருப்பினும் இது போன்ற எதிர்மறை கருத்துக்களுக்கு எந்தவிதமான பதிலும் தராத நடிகை நஸ்ரியா தனது விருப்பப்படி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

நடிகை நஸ்ரியா தற்போது பாரம்பரியம் மற்றும் நவீன உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு மிகப்பெரிய பரபரப்பை இவரது புகைப்படங்கள் ஏற்படுத்தி விட்டதை அடுத்து இவர் உடனுக்குடனே புகைப்படத்தை பதிவு செய்த உடனே ரசிகர்கள் அதை தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து செய்து விடுகிறார்கள்.

ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கக் கூடிய இந்த புகைப்படங்கள் அவரது மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி இருப்பதால் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. 

மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளவும் புதிய பட வாய்ப்புகளை பெறவும் தான் இப்படி செய்கிறார் என்ற பேச்சும் ஒரு பக்கம் நிலவுகிறது. 

Summary in English: If you’re a fan of the vibrant world of Malayalam cinema, then you’ve probably heard all the buzz around the Nazriya Nazim Fahath show! This dynamic duo has captured hearts with their charming personalities and undeniable chemistry. The show dives into their lives, offering a sneak peek behind the scenes, filled with laughter, candid moments, and some seriously relatable content.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.