Thursday , 23 January 2025
keerthysuresh vijay

15 வருட காதல்.. ஜஸ்ட் 4 மாதத்தில் கல்யாணம்.. வாழ்த்து தெரிவித்த விஜய்..! கீர்த்தி சுரேஷ்க்கு டும் டும் டும்..!

இன்னும் நான்கு மாதத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் வைரலான செய்தி. 

திரை உலகை பொருத்தவரை சினிமா நடிகைகள் பற்றி அதுவும் திருமணம் ஆகாத நடிகைகள் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

அப்படி வரக்கூடிய கிசுகிசுக்கள் பொதுவாக வதந்தியாக இருக்கும் என்று அனைவரும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் இருப்பார்கள். 

15 வருட காதல்.. ஜஸ்ட் 4 மாதத்தில் கல்யாணம்..

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பலமுறை இணையங்களில் அவரது திருமணம் குறித்தும் காதல் குறித்து கிசுகிசுக்கள் வெளிவந்து அது உண்மையல்ல என்பதை உணர்த்தியது‌.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். 

keerthysuresh red saree

இவரைப் பற்றி தான் தற்போது முக்கியமான அதுவும் வைரலான பேச்சு இணையத்தில் கசிந்து வருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரவி வருகிறது. 

இது நிச்சயமான உண்மையான செய்தியாக இருக்குமா? இல்லை எப்போதும் போல புஸ்மானம் போல நமத்து போகுமா? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். 

keerthysuresh red saree

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஒருவரை காதலித்திருக்கிறார் என்றும் அவர் தன்னுடைய கல்லூரி காலம் முதலே அவரை காதலித்து வந்திருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது.

வாழ்த்து தெரிவித்த விஜய்.. கீர்த்தி சுரேஷ்க்கு டும் டும் டும்..

மேலும் தன்னுடைய கல்லூரி கால நண்பரான துபாயில் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை தான் இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அக்கட தேச ஊடகங்களில் செய்திகள் காட்டு தீ போல் பரவி வருகிறது. 

இதை அடுத்து சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷிடம் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

keerthysuresh red saree

ஆனால் அந்தக் கேள்விக்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் இன்று வரை நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறினார். அப்படி என்றால் நீங்கள் சிங்கிளா என்று மீண்டும் கேள்வி கேட்டதற்கு இல்லை நான் சிங்கிள் கிடையாது என்று பதில் கொடுத்தார். 

இப்படி தன்னுடைய காதல் குறித்து முரணான தகவல்களை கொடுத்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்னும் 4 மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். 2025 இல் இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் மற்றும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடக்கும் என்று சொல்லுகிறார்கள். 

keerthysuresh red saree

அது மட்டுமா? நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷுக்கு அவரது திருமணம் குறித்து  வாழ்த்துக்களை பதிவு செய்திருப்பதாகவும் சில தகவல்கள் வைரலாகி வருகிறது.

எனினும் இந்த தகவல் உறுதியானதா? என்பதற்கு எந்தவித அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்படி உண்மையாக இருக்கக்கூடிய பட்சத்தில் அது குறித்து தகவல்கள் விரைவில் வெளிவரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Summary in English : Actress Keerthy Suresh is making headlines lately, and it’s not just for her amazing performances on screen! Rumors are swirling about her possible marriage to a college friend, and it’s got everyone buzzing. Apparently, these two have been in love for the past 15 years—talk about a long-term relationship!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.