தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதனை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது சீரியல்களில் நடித்து வரும் பப்லு பிரிதிவிராஜ் (Babloo Prithiviraj) பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.
தமிழ் சினிமாவில் நடித்த பப்லு பிரிதிவிராஜை திருமணம் செய்து கொண்ட இளம் வயது பெண் ருக்மணி ஷீத்தலின் கவர்ச்சி புகைப்படங்கள்.
50 வயதை கடந்து விட்ட நிலையில் பொம்பள சோக்கு கேக்குதா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்து அனைவரையும் அதிரவிட்ட இவர் தன்னைவிட சின்ன வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கட்ட.. கட்ட.. நாட்டுக்கட்ட.. விவாகரத்துக்கு பின்..
நடிகர் பப்லு ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சின்ன சின்ன கேரக்டர் ரோலாக இருந்தாலும் செய்து வந்தார்.
இதை எடுத்து ஹீரோவாக வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் நடித்த பிறகு எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே வில்லனாக மாறிக் களம் இறங்கினார்.
இதைத் தொடர்ந்து வில்லனாக நடிக்க வாய்ப்புகள் அதிகரித்து வர அதையே செய்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்குத் தாவினார்.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக வந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தன்னைவிட வயதில் குறைந்த ருக்மணி ஷீத்தல் என்பவரை காதலித்தார்.
இந்த இளம் பெண்ணுக்கு 24 வயதான நிலையில் அவரோடு லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததை அடுத்து கருத்து வேற்றுமை காரணமாக இருவரும் விலகி விட்டார்கள்.
நீச்சல் உடையில் ருக்மணி ஷீத்தல்..
இந்நிலையில் நீச்சல் முறையில் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் ருக்மணி ஷீத்தல்.
இந்த வீடியோவானது தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இந்த வீடியோவை பார்த்து வாய் பிளந்து இருக்கும் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு தேவையான லைக்களை அதிகளவு கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் வீடியோவை ஷேர் செய்து விட்டார்கள்.
Summary in English : Rukmani Sheetal is buzzing with excitement, and honestly, so are we! The ex-girlfriend of Babloo Prithiviraj just dropped a series of stunning photos that have everyone talking. From dreamy landscapes to fabulous outfits, her latest snaps are pure eye candy!