பிட்டு பட நடிகை ஆன ஷகிலா கன்னட நடிகை மாலதி வெளிப்படுத்திய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
கவர்ச்சி நடிகை ஆன நடிகை ஷாகிலாவிடம் கன்னட நடிகை மாலதி தனக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் தன் கணவரை தவிர எல்லோரும் தன்னைப் படுத்திக்கு அழைத்திருக்கிறார்கள் என்று சொன்ன பேச்சானது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடிகை கன்னட சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடிக்க அதை அடுத்து திரை உலக வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் பல நடிகர்கள் இயக்குனர்கள் தன்னை தவறாக அணுகியதாகவும் பட வாய்ப்புக்காக தன்னை தியாகம் செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இவர் அம்மாவாக நடிக்க சென்ற இடத்தில் கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் டார்சர் செய்திருக்கிறார்கள்.
எனவே தான் இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதாக கனவில் நடிகை மாலதி வேதனையோடு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மாலதி சொன்ன தகவலை அறிந்து கொண்ட தகவல் இது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் சினிமாவில் அறிமுகமான புதிதில் நீச்சல் உடையில் சில காட்சிகளை படமாக்கும் போது எனக்கு நீச்சல் உடை சௌகரியமாக இல்லை.
மேலும் காட்சிகளை படமாக்கி முடித்த பின் நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வந்த போது என்னுடைய முன்னலகம் முழுவதும் வெளியே தெரிய கூடியிருந்த அத்தனை பேரும் அதை பார்க்க அதை கையை வைத்து மறைத்துக் கொண்டு அறைக்கு ஓடினேன்.
சினிமாவில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வேதனையான விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பெண்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகளை இழக்க நேரிடுவதும் வருத்தமான விஷயமாகவே உள்ளது.
அந்த வகையில் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசும் மாலதி போன்ற நடிகைகளை நான் பாராட்டுகிறேன். மாலதியின் கசப்பான அனுபவம் சினிமா உலகில் இருந்த பக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இதுபோல பல பெண்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பை இழந்து வருகிறார்கள். கனவை நிறைவேற்ற சென்றால் தன்னையே இழக்க நேரிடுவது மிகவும் வேதனையான விஷயமாகும்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு மற்றும் சினிமா உலகினர் இணைந்து செயல்பட வேண்டியவை அவசியமாகும்.
Summary in English: In a recent candid conversation, Kannada film actress Malathi opened up about the realities of adjusting to life in the film industry. She shared some heartfelt insights into the challenges and compromises that come with being in such a competitive field. It’s no secret that the entertainment world can be tough, and Malathi’s honesty struck a chord with many.