Wednesday , 22 January 2025

பெத்தவங்களுக்கு சுத்தமா பிடிக்கல.. பிரேம்ஜியோடு விவாகரத்து..? மனைவி இந்து பரபரப்பு பேச்சு..

தன்னைவிட வயதில் மூத்தவரான நடிகர் பிரேம்ஜியை இந்து என்பவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர் குடும்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அது குறித்த தகவல்களை விரிவாக இந்த பதிவில் படிக்கலாம். 

இந்துவின் குடும்பத்தினரில் குறிப்பாக அவரது பெற்றோர்கள் மற்றும் தம்பிக்கு இந்த தருமனத்தில் துளி கூட விருப்பமில்லை. இந்த எதிர்ப்புக்கு காரணம் இவர்கள் இடையே உள்ள வயது வித்தியாசம் தான் என்று சொல்லப்படுகிறது. 

இதனால் தான் இந்துவின் தம்பி பிரேம்ஜியுடன் பேசுவதில்லை என்றும் பிரேம்ஜி எவ்வளவு சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் போற்றுழற்கு கொடுக்க வில்லை என்ற தகவல்கள் வேகமாக பரவி வருவதோடு இதனால் குடும்பத்தில் மனக்கசப்பு நிகழ்வாக தெரியவந்துள்ளது. 

இது குறித்து பத்திரிக்கையாளர் சேகுவரா என்ற திருமணம் குறித்து தனது கருத்தை தெரிவித்த நேரத்தில் எந்த நேரமும் குடி கூத்து என்று இருந்து விட்டு 50 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி இருக்கிறார். 

மேலும் காலா காலத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் காலம் போன கடைசியில் செய்வதன் நோக்கம் என்ன இவ்வளவு வயது வித்தியாசத்தில் அவசர அவசரமாக திருமணம் செய்வதால் விவாகரத்து தான் ஏற்பட கூடும் என்று அவர் பேசியது வைரலாகி உள்ளது. 

மேலும் இவரது பேச்சாளர் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறி இருப்பதோடு ஒரு மிகப்பெரிய அளவு வயது வித்தியாசம் உள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் அவர்கள் குடும்பத்தாரின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் பிரேம்ஜி செய்யும் இந்துவும் காதலிச்ச திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தவை அடுத்து இந்து வங்கியில் வேலை செய்வதாக சொல்லப்பட்டது. 

பிரேம்ஜியை பொறுத்தவரை திரையுலகில் தனது நகைச்சுவை மற்றும் இசையின் மூலம் பலரையும் கவர்ந்ததோடு இவர் 45 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொண்டால் இவரது சகோதரர்கள் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தனது தனி திறமையால் பணம் சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள். 

ஆனால் அவர்களை ஒப்பிடும்போது பிரேம்ஜிக்கு என்ன தனித்திறமை இருக்கிறது அவருடைய அண்ணன் இயக்கக்கூடிய படங்கள் தலை காட்டுவது தவிர வேறு வேலையை அவருக்கு கிடையாது. 

மேலும் வேறு படங்களில் நடிக்க யாரும் அவரை அணுகுவதில்லை. அப்படி இருக்கும் ஒரு நபருக்கு பெண்ணை கொடுக்க எப்படி பெற்றோர்கள் முன் வருவார்கள் என்ற கேள்வியை சேக்குவரா எழுப்பி இருக்கிறார். 

சேக்குவராவின் இந்த கருத்துக்கள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் வயது வித்தியாசம் அனைவரது மத்தியிலும் பல்வேறு கருத்துக்களை பதிவிட வைத்துள்ளது அதே சமயம் இந்த திருமணத்திற்கு ஓகே சொன்னது பொது வெளியில் தற்போது பேசும் பொருள் ஆகிவிட்டது. 

Summary in English: Che Guevara once had an interesting take on the marriage of actor Premji. Imagine a casual gathering where he shared his thoughts, mixing humor and wisdom. He’d probably start by saying something like, “Marriage is a bit like revolution; it takes passion, commitment, and a whole lot of patience!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.