Wednesday , 22 January 2025
madhuri in traditional dress

யாருக்கு குடுத்து வச்சிருக்கோ.. ப்பா எல்லாம் பச்சையா வெளியே தெரிய.. CWK நடிகையின் கவர்ச்சி தாண்டவம்..!

Madhuri Jain, the talented actress from the hit cooking show “Cooku with Comali,” has been turning heads on social media lately! She recently shared a series of stunning photographs that have everyone buzzing.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக விளங்குவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை மாதுரி ஜெயின் பற்றி உங்களுக்கு விஷயங்கள் பல தெரிந்திருக்கலாம். 

madhuri blachk and white still

இவர் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்ப நாட்களில் மிகச்சிறந்த மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

யாருக்கு குடுத்து வச்சிருக்கோ..ப்பா..

இவர் பாண்டிச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்திலும் தன் பணியை கண்ணும் கருத்துமாக செலுத்தி வரும் நிலையில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

madhuri cute photo

இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு வெளி வந்த ட்ரிபிள்ஸ் என்ற தமிழ் வெப் சீரியலில் நடிகையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இதனை அடுத்து இவர் பூமிகா, சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

madhuri glamour

எல்லாம் பச்சையா வெளியே தெரிய.. 

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளி வந்த சிவக்குமாரின் சபதம் என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகையாக மாதுரி ஜெயின் மாறினார். 

மாடலிங்கோடு நடிப்பிலும் கலக்கி வரும் இவர் உடல் ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை செலுத்தி வருவதால் அடிக்கடி ஜிம் மற்றும் யோகா செய்கின்ற வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

madhuri in blue dress

இவர் செய்கின்ற உடற்பயிற்சியை பார்த்தால் மற்றவர்களும் அதை செய்து உடலை பக்குவமாக பேண வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 

இந்நிலையில் இணைய பக்கங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

CWK நடிகையின் கவர்ச்சி தாண்டவம்..

madhuri in mordern dress

யோகா செய்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி பேசி இருக்கக்கூடிய இவர் சில விஷயங்களுக்கு பிரார்த்தனை தேவை என்பது கிடையாது நீங்கள் ஒழுக்கமாக இருந்தாலே போதும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார். 

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தொடையழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு பளிங்கி தொடையை பளபளவென்று காட்டியதை அடுத்து ரசிகர்கள் சுருண்டு விட்டார்கள். 

madhuri blue dress

இதை அடுத்து ரசிகர்கள் இந்த ஃபிகர் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ பார்க்கும் போதே பச்சையா எல்லாம் தெரிகிறது என்று பெருமூச்சு விட்டு வருவது இணையத்தில் பெரிய விஷயமாக மாறிவிட்டது. 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் மட்டையாகி விடுவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.

Summary in English : Madhuri Jain, known for her delightful presence on the hit cooking show “Cooku with Comali,” has recently taken social media by storm with a fabulous series of photographs. Fans are absolutely loving her vibrant style and radiant smile, which shine through in every shot. Whether she’s posing in a chic outfit or sharing candid moments from behind the scenes, Madhuri’s posts have been lighting up feeds and sparking conversations among her followers.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.