சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் பிரபல தமிழ் முன்னணி நடிகர் தனுஷ் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தார்கள்.
தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த ரஜினிகாந்த் மகள் சினிமா இயக்குனரான ஐஸ்வர்யாவும் முன்னணி நடிகரான தனுஷும் காதலிக்க திருமணம் செய்து கொண்டு பின் பிரிந்தார்கள்.
இதை எடுத்து இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பலரும் பல்வேறு வகைகளில் முயற்சி செய்த போதும் இயக்குனர் ஐஸ்வர்யா விடாப்பிடியாக தனுஷை விட்டு பிரிந்து இருப்பதில் என்ற முடிவிலேயே இருந்தார்.
மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா..
இந்நிலையில் தற்போது தங்களுடைய மகன்களுக்காக இந்த விவாகரத்து முடிவில் இருந்து இருவரும் பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபலம் சொன்ன இந்த தகவலுக்கு தனுஷ் தரப்பில் இருந்தோ ஐஸ்வர்யா தரப்பில் இருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இந்த நிமிடம் வரை வரவில்லை.
எனினும் இவர்கள் இருவரது நடவடிக்கைகளும் இதை ஓகே தெரிவிப்பது போல உள்ளது என்று சொல்லலாம். இதனை அடுத்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களுடைய வாழ்க்கையில் தனித்தனி பாதையில் பயணிக்கப் போவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள்.
இதற்குக் காரணம் ரஜினியின் இளைய மகளும் விவாகரத்து பெற்றவர் தற்போது மூத்த மகளும் விவாகரத்துப் பெறுகிறார் என்று ஒட்டுமொத்த திரை உலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்ததோடு வேதனை பட்டார்கள்.
காரணம் இதுதான்.. பிரபலம் சொன்ன பெஸ்ட் நியூஸ்..
இதில் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளானதோடு மட்டுமல்லாமல் திருமணம் ஆகி கிட்டதட்ட 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் விவாகரத்து அறிவிப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் கேள்விகளை எழுப்பினார்கள்.
இதை அடுத்து திடீர் என ரஜினியின் உடல்நிலை சீர்கெட்டு போக ஐஸ்வர்யாவை அழைத்த ரஜினி மனைவி தன் மனைவியை அருகில் வைத்துக் கொண்டு தன் மகளிடம் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்.
இதனை அடுத்து தான் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது மூன்று முறை விவாகரத்து மனு விசாரணைக்கு வந்து இரண்டு பேரும் நேரில் ஆஜராகவில்லை.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தீபாவளி பண்டிகை ரஜினி வீட்டில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கொண்டாடினார் அப்போது இரண்டு பேரும் மனம் விட்டு பேசியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் யூடியூப் சேனலில் பேசும்போது பிரபலங்களின் விவாகரத்தை ஏன் இவ்வளவு தூக்கி பிடித்து பேச வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இதற்குக் காரணம் கோடிக்கணக்கான பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்ற வேலையில் தலைவர் இப்படி செய்துவிட்டார் நாம் செய்தால் என்ன என்று ஒரு எதிர்மறையான எண்ணம் பலருக்கும் தோன்றலாம்.
ஆனால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கக் கூடிய பிரபலம் முடிவெடுக்கும் போது அந்த முடிவு ஒரு விவாத பொருளாக மாறிவிடுகிறது.
எனவே தான் அவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும் அவர்களுக்கு நிறைய கடமை உள்ளது என்று சொல்லப்படுகிறது இந்நிலையில் புதிதாக தனுஷ் வாங்கியுள்ள வீட்டில் ஐஸ்வர்யா மற்றும் அவருடைய குழந்தைகள் குடும்பமாக குடியேற இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
இதை அடுத்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்தால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் அதே நேரம் விவாகரத்து முடிவில் இருப்பவர்கள் கூட ஒரு நிமிடம் இதை யோசித்துப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கை மாறக்கூடிய சூழ்நிலை அமையும்.
அத்தோடு கணவன் மனைவி உறவு என்பது சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும் அதை கடந்து எப்படி வாழ்க்கையை நகர்த்துகிறோம் என்பதுதான் வாழ்க்கையின் சுவாரசியமே அடங்கியுள்ளது எனவே அந்த சுவாரசியத்தை தவிர்க்க வேண்டாம் முடியும் வரை போராடி வாழ்க்கையை வாழ முயற்சி செய்ய வேண்டும்.
Summary in English : Recent developments have surfaced regarding the highly publicized relationship between Indian actor Dhanush and filmmaker Aishwarya Rajinikanth, and let’s just say, it’s got everyone talking! After years of being one of the most beloved couples in the industry, fans were taken aback when news broke about their separation. Social media has been buzzing with reactions, ranging from shock to support for both parties.