Wednesday , 22 January 2025

நடிகர் தனுஷுக்கு செகண்ட் மேரேஜ்..? மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..?

நடிகர் தனுஷ் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கான ஏற்பாட்டை அவர்கள் பெற்றோர்கள் செய்து வருவதாகவும் வந்திருக்கும் தகவல்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் நடிக்க தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 காலம் வாழ்ந்ததை அடுத்து மனக்கசப்பு ஏற்பட்டதால் அவர்கள் விவாகரத்து குறித்து அறிவித்து தனித்து வாழ்ந்து வந்தார்கள். 

இந்நிலையில் பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள் முறைப்படி விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியதை அடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. 

நடிகர் தனுஷுக்கு செகண்ட் மேரேஜ்..

அந்த வகையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்கும் விவாகரத்து வழங்கிய தீர்ப்பளித்த நீதிமன்றம். எனினும் அவர்கள் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை ஒன்றாக ரஜினிகாந்த் வீட்டில் தனுஷ் கொண்டாடி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நடிகர் கார்த்தி அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படத்தை ஜோடியாக வந்து பார்த்து சென்றார்கள். 

இதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக சேர இருப்பதாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ஆனால் அதற்கு நேர் மாறாக இருவரும் விவாகரத்து பெற்று நிரந்தரமாக பிரிந்து இருக்கிறார்கள். 

இது ஒரு பக்கம் இருந்தாலும் தனுஷின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

அதில் ஏற்கனவே நடிகர் தனுஷின் அண்ணன் பிரபல இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து தற்போது சினிமாத்துறைக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். 

அது போலவே நடிக்க தனுஷ்கும் சினிமா துறையில் சம்பந்தமில்லாத மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் முடிக்க அவரது பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் அந்த மணப்பெண்ணும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்ற கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

நடிகர் தனுஷின் பொருத்த வரை தற்போது கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கக்கூடிய இவர் அடுத்த திருமணம் பற்றி யோசனை செய்யாமல் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

ஆனால் அதே சமயத்தில் தனது இரண்டாவது மகனை அப்படியே விட்டு விடாமல் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கக்கூடிய முயற்சிகளில் தீவிரமாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். 

இதில் நடிகர் தனுஷின் விவாகரத்தில் அவருடைய தனிப்பட்ட பிரச்சனையை சார்ந்து கொடுக்கப்படவில்லை என்பதை யூகிக்க முடிகிறது இதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்திற்கு நடிகர் தனுஷ் குடும்பம் ஆரம்பம் முதலில் சிக்கல்களை கொடுத்து இருந்தது. 

இதற்கு காரணம் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு பல பிரச்சனைகள் சிக்கியிருந்த போது நடிகர் ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை அவர் பணம் வாங்கி இருக்கிறார் அவர் கொடுக்கவில்லை என்றால் அது அவருடைய பிரச்சனை தான் என்னுடைய பிரச்சினை அல்ல என்று பதிலளித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

ரஜினி இப்படி சொன்னதை அடுத்து என்னதான் இருந்தாலும் சம்மந்தி பற்றி யாரோ ஒரு தெரியாத நபர் போல ரஜினி பேசுவது சரியா என்பது போன்ற கேள்விகள் எழுந்து பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்தது. 

இந்த நிலையில் தான் தனுஷ் அவருடைய குடும்பத்தார் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற வைரல் செய்தி வெளிவருவதோடு இது குறித்த அப்டேட்டுகள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம். 

Summary in English: The entertainment industry has been buzzing lately with juicy rumors about actor Dhanush and his potential marriage to a divorced doctor. Fans can’t help but speculate about this intriguing pairing! Dhanush, known for his incredible talent and charming personality, seems to be in the spotlight once again, but this time for something beyond his films.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.