தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை டிம்பிள் ஹயாதி அண்மையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தெலுங்கு திரைப்படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் டிம்பிள் ஹயாதி தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த குலேபகாவலி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைஉலகிற்கு அறிமுகம் ஆனார்.
இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அத்ரங்கி ரே என்ற படத்தில் தனது அற்புதமான கேரக்டர் ரோல் பக்காவாக செய்வதை எடுத்து இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற தலைப்பில் வெளி வந்தது.
மேலும் இவர் கிலாடி என்ற திரைப்படத்தில் 2022 ஆம் ஆண்டும் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் அதே ஆண்டு நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு ராம பனம் போன்ற தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து அசத்தியவர்.
இவரது துடிப்பான நடனத்தை பார்க்க ரசிகர்கள் அதிக அளவு இருப்பதோடு இவர் ஒரு பன்முக தன்மை பொருந்திய நடிகையாக அறியப்படுகிறார்.
மேலும் ஃபேஷன் சென்சேஷனாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இவர் ஒரு ஸ்டைல் ஐகானாக கருதப்படுகிறார்.
இவர் காட்டும் கிளாமருக்கு அளவே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு கூடுதல் கிளாமர் கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை மிரட்டி விடுவார்.
அந்த வகையில் இவர் எங்கு சென்றாலும் சரி தனியாக போட்டோஷூட் நடந்தாலும் சரி கவர்ச்சியில் தன்னை அப்படியே வெளிப்படுத்தி வரும் இந்த நடிகையின் தாராளத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
இந்நிலையில் இரவு நேர விருந்து ஒன்றில் கலந்து கொண்ட இவர் முன்னழகினை இலை மறைவாய் காய் மறைவாய் காட்டக் கூடிய விதத்தில் கிளுகிளுப்பான போஸ் கொடுத்து சூட்டை கிளப்பி விட்டார்.
இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அம்மணியின் அழகை வர்ணித்து கவி பாடி வருவதோடு அந்த அழகில் அப்படியே சொக்கி போய் விழுந்துவிட்டார்கள் என்று சொல்லலாம்.
Summary in English: Dimple Hayati has totally taken social media by storm with her stunning photos in that vibrant red suit! Seriously, it feels like you can’t scroll through your feed without seeing her effortlessly rocking that bold look. Whether she’s strutting down the street or posing at a chic café, Dimple knows how to make a statement.