Wednesday , 22 January 2025

ஆத்தாடி.. அட்லீ போட்டிருக்கும் டி ஷர்ட்.. பேண்ட்.. ஷூ விலையைப் பார்த்து மலைத்துப் போன ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அட்லீ அணிதிருக்கும் டீ ஷர்ட் பேண்ட் ஷூவின் விலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழும் அட்லீ பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அணிந்து வந்திருந்த டி ஷர்ட், ட்ராக் பேண்ட் மற்றும் ஷூ ஆகியவற்றின் விலையை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போவீர்கள். 

தமிழ் இவர் இயக்கிய ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் மெர்சல், பிகில் என தொடர்ந்து தளபதி விஜய் வைத்து அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து அனைவரையும் கவர்ந்தார். 

ஆத்தாடி.. அட்லீ போட்டிருக்கும் டி ஷர்ட்.. பேண்ட்..

மேலும் தமிழோடு நின்றுவிடாமல் ஹிந்தியில் கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தை இயக்கி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து பாலிவுட்டிலும் தன் பெயரை செதுக்கினார். 

தற்போது ஹிந்தி நடிகர் வருண் தவான், கீர்த்தி செட்டி நடித்துள்ள பேபி ஜான் என்ற திரைப்படத்தை  தயாரிக்க இருக்கிறார். இதனை அடுத்து ஹிந்தியிலும் தயாரிப்பாளராக அறிமுகமான இவர் அணிந்திருந்த ஆடை ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

ஷூ விலையைப் பார்த்து மலைத்துப் போன ரசிகர்கள்..

பிரண்ட்ஸ் பிராண்டான கிவன் டீஷர்ட் ஒன்றை அணிந்திருக்கும் அட்லீ அதை வாங்க எவ்வளவு விலை கொடுத்து இருப்பார் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இதற்குக் காரணம் இதன் மொத்த விலை 1 லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய் ஆகும்.

மேலும் அவர் அணிந்திருந்த ஜோர்டன் டிராக் பேண்டின் விலை 6376 ரூபாய் என்று சொல்லப்படுகிறது இவர் அணிந்து இருந்த கோல்டன் ஷூவின் விலை 76 ஆயிரத்து 354 ஆகும்.

ஆக மொத்தத்தில் மொத்த கூட்டிப் பாருங்கள் ஒரு சின்ன பார்ட்டிக்கு இவ்வளவு ரூபாயில் உடை அணிந்து சென்றிருக்கக் கூடிய விஷயம் தற்போது இணையங்களில் பேசும் பொருளாக மாறி ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளக்கக்கூடிய சூழலை ஏற்படுத்திவிட்டது.

Summary in English: Last night was quite the spectacle, especially when Director Atlee made his grand entrance at the party! You could feel the energy shift as he walked in, dressed to impress in an outfit that had everyone buzzing. Seriously, it was like he stepped right off a fashion runway! Rumor has it that his entire ensemble cost nearly 2 lakh rupees—talk about making a statement!

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.