ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த டிஸ்கோ சாந்தி தனக்கு ஏற்பட்டிருந்த குடிப்பழக்கத்தில் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பது குறித்து கூறிய சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பார்க்கும்போதே சுண்டி இழுக்க கூடிய அளவு தன்னுடைய கிளாமரான உடலமைப்பை வைத்து இந்தியா முழுவதும் உள்ள பல இளைஞர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக திரட்டி எழுப்பவர் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தி.
இவர் தென்னிந்திய மொழி படங்களில் பெரிய அளவு ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தவர் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இந்நிலையில் இந்த பிரபல நடிகை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை பற்றியும் அதில் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பது குறித்தும் ஓபனாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
“பெட்டுல அத பண்ணுவேன்..”
அந்த வகையில் அவர் பேசும்போது ஒரு காலத்தில் குடிக்கு அடிமையாக இருந்ததால் எப்போதும் மது அருந்திக் கொண்டிருக்கும் பழக்கம் தனக்கு இருந்தது என்பதை சொல்லியதோடு மதுவை வைப்பதற்கு வீட்டில் ஒரு தனி அறை இருந்ததாக கூறினார்.
எப்போதும் குடித்து இருந்த நான் குடிப்பேன் படுக்கையில் சென்று குடிப்பேன் எழுந்திருப்பேன் மறுபடியும் குடிப்பேன் அடுக்குகள் சென்று படுப்பேன் ஒரு கட்டத்தில் படுக்கைகள் படுத்தபடியே குடிக்க ஆரம்பித்தேன்.
இப்படி மதுவுக்கு அடிமையான காரணத்தால் நான்கு முறை உடல் நலம் பாதிக்கப்பட்டு இனி உயிர் பிழைக்க மாட்டேன் என்ற சூழ்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.
அப்போது எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் அவ்வளவுதான் ஒரு வாரத்துக்கு மேல் தாங்காது இந்த உடம்பு என்று கூறினார் அப்போது கூட நான் பயப்படவில்லை எதற்கு என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தில்லாக இருந்தேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய குடிப்பழக்கத்தை நிறுத்தினேன். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய மகன்கள் ஒருவேளை அவர்கள் என்னை திட்டி இருந்தாலும் அதட்டி சொல்லி இருந்தாலும் போங்கடா நான் இப்படித்தான் தொடர்ந்து குடிப்பேன் என்று சொல்லி இருப்பேன்.
வெட்கமில்லாமல் ஓபனா சொன்ன டிஸ்கோ சாந்தி..
ஆனால் அவர்களோ வீட்டில் ஹால் என்னை அமர வைத்து இருவரும் கண்களில் கண்ணீரோடு ஒரு கேள்வியை கேட்டார்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பது நீ மட்டும் தான் நான்கு முறை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு விட்டீர்கள்.
அந்த சமயத்தில் யாராவது வந்து உங்களுடைய உடல்நலம் எப்படி இருக்கிறது என்று விசாரணைத்தார்களா? பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.
உண்மைதான் நானும் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று விசாரிக்க ஒருவர் கூட என்னை பார்க்க வரவில்லை நீங்களும் இல்லை என்றால் எங்களை பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள்.
எங்களுடைய வாழ்க்கை என் ஆவது எங்களுக்கென்று யார் இருக்கிறார்கள் என்று அழுதபடி கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அடுத்த நாளை மது பழக்கத்தை விட்டு விட்டு தற்போது வரை அதை தொடவே இல்லை மது பழக்கத்தை கைவிட்டு சில நாட்களில் மிகவும் சோர்வாகவும் இருந்தது மனநிலையில் குழப்பமும் ஏற்பட்டது.
எனினும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் என் சிந்தனையை ஒருமுகப்படுத்தி அந்த மது பழக்கத்தில் இருந்து வெளிவந்து விட்டேன் இப்போது ஒரு புது மனுசியாக என்னை நான் உணர்கிறேன் என்று பேட்டியில் டிஸ்கோ சாந்தி பலரையும் கவரக்கூடிய வகையில் பேசியிருக்கிறார்.
இதை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
Summary in English: Disco Shanthi, the vibrant actress we all know and love, recently shared her inspiring journey of overcoming a drinking habit. Known for her infectious energy and unforgettable performances, Shanthi has always been a beacon of positivity in the entertainment world. But behind that dazzling smile was a struggle that many can relate to.