Wednesday , 22 January 2025

தனக்கு கிடைச்சா போதும்னு இருக்கிறவர் ரஜினி.. ஆனா கமல்? ஏன் இப்படி சொன்னாரு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் பற்றி பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்துமான கே ஆர் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தமிழ் சினிமாவில் மாபெரும் ஆளுமைகளாக திகழக்கூடிய சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் 80-களில் இருந்து இன்று வரை ரசிகர்களை அசாத்திய திறமையால் கட்டிப் போட்டவர்கள். 

பணம் மட்டுமல்லாமல் புகழோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவோடு இன்று வரை சினிமா துறையில் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தைப் பிடித்து இருக்கும். இவர்கள் இருவரும் நண்பர்களாகவே விளங்குகிறார்கள். 

தனக்கு கிடைச்சா போதும்னு இருக்கிறவர் ரஜினி..

அப்படி நட்போடு இருவரும் இடம் பிடிக்கும் மேடைகளில் கூட ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவதில் கெட்டிக்காரர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இருவரும் இயக்குனர் பாலச்சந்தரின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள். 

இதில் இன்று 70 வயது தாண்டியும் ரஜினிகாந்த் இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார். எனினும் உலகநாயகன் கமலஹாசன் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி இருக்கிறார். 

ஆத்தோடு சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்த ஆர்வம் காட்டி வரும் இவர் ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். கமலை பொறுத்தவரை சினிமாவில் அடுத்த கட்ட விளக்கிக் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை எடுப்பவர். 

இந்நிலையில் உலக நாயகன் குறித்தும் சூப்பர் ஸ்டார் குறித்தும் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே.ஆர் சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

ஆனா கமல்? ஏன் இப்படி சொன்னாரு..

இவர்கள் குறித்து அவர் பேசும்போது ரஜினியை பொறுத்தவரை தான் மட்டும் நல்லா இருக்கணும் தன் படம் நல்லா ஓடணும் என்று தான் நினைப்பார் என்று கூறுகிறார்.

அது மட்டுமல்லாமல் அந்த படம் வெற்றியடைந்து தன்னுடைய சம்பளம் கரெக்ட்டா போய் சேர்ந்தால் போதும் என்று நினைப்பதோடு லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பாராம். 

ஆனால் கமலஹாசனின் பொருத்தவரை அப்படி கிடையாது. சினிமாவிற்காக புதுப்புது எக்ஸ்பிரிமெண்டை எப்போதும் செய்து கொண்டே இருப்பதோடு அடுத்த நிலைக்கு சினிமாவை எடுத்துச் செல்ல ஆழ்ந்து யோசிப்பதோடு அதற்கான கள ஆய்வையும் மேற்கொள்வார். 

இவர் சினிமாவில் இருந்து எடுக்கும் காசை மீண்டும் சினிமாவிற்குள் போட்டு விடுவார், அப்படிப்பட்ட மிகப்பெரிய ஜாம்பவான் தான் கமலஹாசன் என்று ஓபனாக கூறிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Summary in English: When it comes to the legends of Tamil cinema, Rajinikanth and Kamal Haasan are like the dynamic duo that everyone loves to talk about! Both of these superstars have carved out their own unique paths in the film industry, and fans can’t help but compare them.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.