Wednesday , 22 January 2025
divaya sridhar 2nd marriage

உடலுறவுக்காக இப்படியா?  வயதில் மூத்த 60 வயது நபரை திருமணம் செய்த பிரபல நடிகை வைரல் பேச்சு..!

Actress Divya Sridhar recently made waves in the entertainment world when she tied the knot with a 60-year-old actor, and let’s just say it’s been quite the buzz! 

மலையாள சினிமா மற்றும் சீரியல்களில் நடித்திருக்கும் பிரபலமான நடிகை தான் திவ்யா ஸ்ரீதர். இவர் அண்மையில் தன்னைவிட வயதில் மூத்த மலையாள சினிமா மற்றும் சீரியல் நடிகரான கிறிஷ் வேணுகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அனைவரையும் கடுமையான அதிர்ச்சியில் உள்ளாக்கினார். 

மேலும் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தான் ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்பதற்கான விளக்கத்தை நடிகை திவ்யா ஸ்ரீதர் தந்திருக்கிறார். 

உடலுறவுக்காக இப்படியா?  வயதில் மூத்த 60 வயது நபரை திருமணம்..

திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகர் கிறிஷ் வேணுகோபால் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர்கள். குறிப்பாக “பத்தரைமாற்று” என்ற சீரியல் மூலம் ஒன்றாக நடித்து ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில் குருவாயூரில் கிருஷ்ணன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். 

இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையங்களில் வெளி வந்து கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று தந்தது. அதிலும் மாப்பிள்ளை ஆக வேணுகோபால் வெள்ளை தாடியோடு வயது முதிர்ந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள். 

இதை அடுத்து 40 வயதை தொட்டு இருக்கக்கூடிய திவ்யா ஸ்ரீதர் 60 வயதுக்கு மேல் இருக்கும் நபரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து வயது வித்தியாசத்தை குறித்து பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள். 

இதை அடுத்து நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டதை அடுத்து அதில் என்னுடைய திருமணத்தை அனைவரும் முன் அறிவித்து முறைப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததாகவும் ஆனால் அதற்கு எதிர்பார்த்தது போல் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்காமல் பல நெகட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தது.

பிரபல நடிகை வைரல் பேச்சு..

அது மட்டுமல்லாமல் பல எங்களை கேவலமாக திட்டுகிறார்கள் என எனக்கு தோன்றியது. நான் திருமணம் செய்தது என்ன மிகப்பெரிய தவறா? என் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் என் மனதில் சுமந்தபடியே இருந்த நான் எனக்கு என்று ஒருவர் வேண்டும் என்று எண்ணியதில் என்ன தவறு. இதனால் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். 

மேலும் மோசமான கமெண்ட்கள் மற்றும் விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு மோசமாக வரும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் திருமணம் செய்து கொண்டது உடல் உறவுக்காக அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். 

என்னுடைய குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும். அதற்காக நான் கணவர் எனக் கூற அடையாளம் காட்ட எனக்கு ஒரு நல்ல நபர் தேவை என்பதால் தான் இந்த திருமணத்தை செய்து கொண்டேன் என்று வெளிப்படையாக பேசியது பலர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை அடுத்து திருமண வாழ்க்கை என்பது உடல் உறவுக்கு மட்டுமல்ல அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள். உடலுறவு இல்லாமல் வாழ்க்கையை வாழவே முடியாதா? அது மாதிரியான உறவு வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள் என பல்வேறு கேள்விகளை முன் வைத்ததோடு மட்டுமல்லாமல் உடலுறவுக்காக இப்படியா? என்று கேள்விகள் கேட்டவர்கள் முன்னால் எதற்காக திருமணம் செய்து கொண்டார் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டார்.

Summary in English: What’s interesting is how this relationship shines a light on the evolving dynamics of love in Hollywood. It seems like more and more we’re seeing couples who break traditional molds, proving that connection can come at any stage in life. Divya’s decision to marry someone significantly older has opened up discussions about societal norms and expectations regarding relationships.

At the end of the day, whether you’re a fan of this union or not, it’s hard to deny that Divya Sridhar is making headlines for all sorts of reasons! Here’s hoping they find happiness together as they embark on this new chapter.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.