Wednesday , 22 January 2025

திடீர் என மறுமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா? தொகுப்பாளினி டிடி கூறிய தகவல்..!

விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக திகழ்ந்த டிடி என்கின்ற திவ்யதர்ஷினி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது மறுமணம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

தற்போது திரைப்பட நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினிகளுக்கு நல்ல பெயரும் பணமும் புகழும் உள்ளது.

 அந்த வகையில் விஜய் டிவியில் மிகச் சிறப்பான முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்த திவ்யதர்ஷினி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். 

இவர் தொகுத்து வழங்கக் கூடிய நிகழ்ச்சிகள் பல ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனது போல் இவரது நிகழ்ச்சியில் எந்த ஒரு சர்ச்சையான கேள்வியை எழுப்பாமல் பிரபலத்தின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடியவர். 

மேலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி கலகலப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாகவும் மாறி டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கும். 

இதனால்தான் என்னவோ இவர் தொகுப்பாளினியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தன்னுடைய படிப்பை கைவிடாமல் பகுதி நேர ஆசிரியராக கல்லூரியில் பணிபுரிந்தார். 

பல திறமைகளை தன்னகத்தைக் கொண்டிருக்கும் டிடி பெரும் புகழோடு இருந்த சமயத்தில் இவரது திருமண வாழ்க்கை மட்டும் இவருக்கு சிறப்பாக அமையவில்லை. மேலும் ஒரு வருடத்திற்குள் அவரது வாழ்க்கை முற்றுப்பெற்றது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை தந்தது. 

இந்நிலையில் தற்போது மனம் தராமல் தன்னுடைய பணிகளை மிக நன்றாக செய்து வரும் திவ்யதர்ஷினி அண்மை பேட்டி ஒன்றில் பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய தன்னுடைய எண்ணம் வேறு விதமாக இருந்தது என்பதை கூறியிருக்கிறார். 

ஆனால் தற்போது அந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டதாகவும் திருமணம் செய்தால் தான் சாதனை செய்தது போன்றது என்று சொல்ல முடியாது. திருமணம் என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்று கூறியிருக்கிறார். 

மேலும் தனிமையில் இருப்பதால் அவருடைய அம்மா மற்றும் குடும்பம் எவ்வாறு பார்க்கிறார்கள் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

 அப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்பது போல் என்னுடைய குடும்பத்தினர் யோசித்தார்கள். என்னுடைய தம்பி வெளிநாட்டில் இருக்கிறான் இங்கு என்ன நடக்கிறது என்று அவனுக்கு தெரியாது.

ஆனால் என்னுடைய அக்கா பிரியதர்ஷினிக்கு என்னை பற்றி நன்கு தெரியும் என்று கூறியதை அடுத்து அவருடைய இரண்டாவது திருமணம் எப்போதும் மாப்பிள்ளை யார்? என்ற கேள்விக்கு மறுமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை பிறகு எங்கே மாப்பிள்ளை என்று சொல்லுவது என்று பளிச் சென்று சொல்லிவிட்டார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

Summary in English: Divorced anchor Divyadharshini recently opened up about her views on second marriages, and let’s just say she’s keeping it real! In a candid conversation, she admitted, “I have no idea about second marriage.” Honestly, how refreshing is that? It’s not every day you hear someone in the public eye drop the facade and share their genuine uncertainty about something as complex as love and relationships.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.