Wednesday , 22 January 2025
puspa 2

இதுதான்டா ஹைலைட்..! மேடையில் விளாசிய டிஎஸ்பி..! அரண்டு போன பட குழு..!

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா பட தயாரிப்பாளரை மேடையில் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் பகுதி 2 தற்போது வெளி வர உள்ள நிலையில் புஷ்பா 2 படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் சாய்ராம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் புஷ்பா 2 படத்தில் நடித்த முக்கிய முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டதை அடுத்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதுதான்டா ஹைலைட்..! மேடையில் விளாசிய டிஎஸ்பி..

அந்த சமயத்தில் மேடையை பேசத் தொடங்கிய தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

puspa 2

அப்படி அவர் பேசும்போது ரவி சார் நீங்கள் என்னை குறை கூறுகிறீர்கள். நான் பாடலை முறையாக நேரத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் பின்னணி இசை சரியான நேரத்தில் செய்து கொடுக்கவில்லை என்று கூறுகிறீர்கள். 

நீங்கள் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே தான் புகார்களும் ஏற்படும். 

ஆனால் நான் என் மீது உங்களுக்கு இருக்கும் அன்பை விட புகார்கள் அதிகமாக இருப்பதாக தற்போது உணர்கிறேன். இப்போது கூட நான் தாமதமாக தான் வந்தேன். அப்போது நீங்கள் என்னை ஏன் லேட்டாக வந்தாய் என்று கேட்டீர்கள். 

நான் என்ன செய்வது நான் இங்கே 25 நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டேன். ஆனால் யாரும் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. உங்களுடைய கேமரா என்ட்ரி  எந்த நேரத்தில் தான் செட் செய்திருக்கிறார்கள். 

எனவே அந்த நேரத்தில் தான் நீங்கள் உள்ளே வரவேண்டும் என்று கூறி 25 நிமிடம் என்னை வெளியே நிறுத்தி வைத்து விட்டார்கள். எந்த சூழலில் நான் என்ன செய்ய முடியும் என்று பேசினார். 

அரண்டு போன பட குழு..

இதைத்தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் ஏதோ கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தொடர்ந்து பேசிய அவர் இப்படியான விஷயங்களை மேடைக்கு பின் கண்டிப்பாக தொடர்ந்து பேச முடியாது. 

stage

எனவே இப்படி ஒரு பிரச்சனையை ஸ்டேஜில் பேசும் போது தீர்வு கிடைக்காதா? இல்லையா? என்று யோசிக்காமல் நான் வெளிப்படையாக பேசி இருக்கிறேன் என பேசினார். 

இதைத்தொடர்ந்து பதறிப் போன நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உங்களுடைய whatsapp சண்டைகளை எல்லாம் இங்கே பேசுகிறீர்கள் போல தெரிகிறது. 

இனி படத்தை பற்றி ஏதாவது பேசலாமே என ஆரம்பிக்க சித்தம் தெளிந்தவராக இயல்பு நிலைக்குத் திரும்பிய டிஎஸ்பி தொடர்ந்து படம் குறித்து பேசத் தொடங்கினார். 

இதை அடுத்து இவரின் எந்த பேச்சில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாகவும் ரசிகர்களின் மத்தியில் மாறிவிட்டது. 

Summary in English: In a surprising turn of events at a recent event, the ever-charismatic music director Devi Sri Prasad, affectionately known as DSP, grabbed the mic and didn’t hold back! Fans were buzzing with excitement as he took to the stage to air his frustrations directly towards the producer of the much-anticipated film “Pushpa 2.”

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.