Wednesday , 22 January 2025
Keerthi Suresh smiling

உள்ள எதுவுமே போடாம நைட் பார்ட்டியில்.. முழுசா அத காட்டிய கீர்த்தி சுரேஷ்..!

இரவு பாட்டிகள் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthi Suresh) உள்ளாடை அணியாமல் பின் அழகு அதுவும் முதுகின் அழகு முழுசாய் தெரியக்கூடிய அளவு கவர்ச்சியான உடை அணிந்து காட்சியளித்தது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு மிகச்சிறந்த தென்னிந்திய நடிகையாக திகழ்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பிடித்து இருப்பவர். 

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த பயோபிக் திரைப்படமான மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக வாழ்ந்து தேசிய விருதை வென்றவர்.

உள்ள எதுவுமே போடாம நைட் பார்ட்டியில்.. 

தமிழைப் பொறுத்த வரை பாம்பு சட்டை என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் வெளிவந்தது. 

இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பேமஸான இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

Keerthi Suresh

அந்தப் படங்களில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் கிளாமராக தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் அக்கட தேசத்தில் சற்று கிளாமர் காட்டி நடித்து வருகிறார். 

மேலும் இந்தப் பக்கம் கிளாமர் காட்டாததற்கு காரணம் தனது குடும்பத்திற்கு என்று ஒரு மரியாதை உள்ளது. அதை காப்பாற்ற வேண்டி தான் அப்படி நடந்து கொள்வதாக சொல்லி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 

இந்நிலையில் உடல் எடையை குறைத்து சற்று ஒல்லியான தேகத்தோடு கீர்த்தி சுரேஷ் இருந்ததை அடுத்து அவருக்கு வந்த பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்து போனது.

முழுசா அத காட்டிய கீர்த்தி சுரேஷ்..

சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தங்கள் பக்கமே வைத்துக்கொள்ள விரும்புவார்.

தற்போது தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்த வரக்கூடிய இவர் கிளாமர் ரூட்டை கையில் எடுத்து அந்த மொழி படங்களில் மட்டும் கூடுதல் கிளாமர் காட்டி வருவதை அடுத்து ரசிகர்கள் இவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள். 

Keerthi Suresh shows back

ஒவ்வொரு ஸ்டேட்டிலும் இடத்துக்கு தக்கவாறு கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு தோன்றக்கூடிய இவர் அண்மையில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்துள்ளது. 

இந்த புகைப்படத்தில் தனது பின்னழகை அப்படியே காட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருவதோடு இரவு உறக்கத்தையும் கெடுத்துக் கொண்டார்கள். 

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி ரசிகர்களால் அதிகளவு லைக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Summary in English: Keerthi Suresh just dropped some stunning back pose pics from her recent night party, and wow, are they a vibe! The actress looked absolutely fabulous, rocking a gorgeous outfit that perfectly highlighted her style. The ambiance of the party added an extra layer of glam to the photos, with twinkling lights and a lively atmosphere

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.