Wednesday , 22 January 2025
Elakkiya blue dress

“துபாயில் பார்ட்டி.. உள்ளார விடுறதுக்கு முன்னாடி அந்த உறுப்பில் டெஸ்ட்..” – கூச்சமின்றி பேசிய டிக் டாக் இலக்கியா..!

துபாயில் நடனம் ஆடச் செல்லக்கூடிய அவர்களுக்கு எடுக்கின்ற டெஸ்ட் குறித்து டிக் டாக் இலக்கியா பேசிய விஷயங்கள். 

டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான டிக் டாக் இலக்கியா. 

Elakkiya brown dress

இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதை அடைத்து டிக் டாக் சூரியா என்பவர் உடன் பேசிய ஆடியோ இணையத்தில் வெளி வந்து மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 

“துபாயில் பார்ட்டி.. உள்ளார விடுறதுக்கு முன்னாடி அந்த உறுப்பில் டெஸ்ட்..”

அந்தப் பேச்சில் குறிப்பிட்ட ஊரில் எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது. நீயும் அங்கு சென்றால் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம் என டிக் டாக் இலக்கியாவுடன் சக tiktok பிரபலம் சூரியா என்பவர் இதில் பேசுகின்ற ஆடியோ.

Elakkiya selfie

இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கின்ற நைட் பார்ட்டிகளில் நடனம் ஆடுவது குறித்தும் அங்கு அந்த தொழிலுக்கு செல்பவர்கள் அங்கு சென்ற பின் என்ன செய்வார்கள் என்பது குறித்தும் வெளிப்படையாக டிக் டாக் இலக்கியா பேசியிருக்கிறார். 

அவர் இது பற்றி பேசு ம்போது துபாயில் நடக்கும் இரவு பார்ட்டியில் நடனம் ஆடுவதற்கு முன்பாக முன்பனமாக 2 லட்சம் ரூபாய் வரை கொடுப்பார்கள் என்ற தகவலை கூறுகிறார். 

அங்கு இரவு பார்ட்டிகளில் நடனம் ஆடக்கூடியவர்கள் தங்குவதற்காக அறைகள் உணவு என அனைத்தையும் அவர்களை செய்து தருவார்கள்.

கூச்சமின்றி பேசிய டிக் டாக் இலக்கியா..

ஆனால் அப்படி அந்த விடுதிக்குள் நுழைவதற்கு முன்பு நமக்கு ஏதேனும் பால்வினை நோய்கள் உள்ளதா? என்பதை டெஸ்ட் செய்து விட்டு தான் உங்களை அனுப்ப அனுமதிப்பார்கள். 

Elakkiya brown dress

இதற்காக யாரையும் வற்புறுத்த மாட்டார்கள். ஒரு நாளைக்கு நிறைய விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் யாராவது விருப்பப்பட்டு நடனம் ஆட கேட்டால் அதற்கு சம்மதம் தெரிவித்தால் அது போன்ற விஷயங்கள் நடக்கும். 

மற்ற படி பிடிக்கவில்லை என்றாலோ மறுத்தாலோ யாரும் நன்மை வற்புறுத்த மாட்டார்கள் என டிக் டாக் இலக்கிய கூறிய விஷயம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் சீக்கிரமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த விஷயங்களை ஒப்புக்கொள்ளக்கூடிய பெண்களும் இருக்கிறார்கள். அதே சமயத்தில் மறுக்கின்ற பெண்களும் இருக்கிறார்கள். 

Elakkiya pink dress

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் அப்படியான பெண்கள் கூட வெறுத்துப் போய் வாங்கிய அட்வான்ஸ் சம்பளத்தை சம்பாதிக்கும் வரை வேலை செய்துவிட்டு அட்வான்ஸ் பணத்தை கொடுத்து விட்டு சிறு வருமானத்தோடு இந்தியா திரும்பி விடுகிறார்கள். 

அங்கு யாரும் வற்புறுத்தப்பட மாட்டார்கள். பிடித்திருந்தால் இருக்கலாம் அனைத்து பாதுகாப்பும் இருக்கும். எனவே தான் நான் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறேன் என்று வெளிப்படையாக டிக் டாக் இலக்கியா பேசிய விஷயம் வைரலாகி உள்ளது.

Summary in English : Elakkiya is definitely making waves in the TikTok scene, and her latest insights into earning from Dubai’s buzzing night parties are nothing short of fascinating! If you’ve ever wondered how influencers rake in cash while soaking up the nightlife, she’s got the scoop.

Check Also

“மேலே மேலே நான் போகிறேன்..” ஹீரோயின் யார்..? குஷ்புக்கு இவர் என்ன உறவு தற்போது எப்படி இருக்காங்க..!

If you’re a fan of Tamil cinema, you’ve probably heard of "Naan Pogiren Mele Mele," and if you haven’t, let me fill you in! This film features a heroine who’s not just a pretty face but also brings depth and charisma to her role.