சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும், டிக் டாக் இலக்கியா அண்மையில் தன் அப்பா தன்னை பற்றி கூறிய சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கிளாமரான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருபவர் டிக் டாக் இலக்கியா என்று சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
டிக் டாக்கில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அதை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
அத்தோடு இரட்டை அர்த்த பாடல்கள் மோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய உடைகளை அணிந்து கொண்டு இணையங்களில் பிரபலமாகிவிட்டார்.
மேலும் ரவுடி பேபி சூர்யா என்பவரோடு இணைந்து இணையத்தில் கலக்கி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இவர் வெளிநாடுகளுக்கு பலான வேலைகள் செய்ய சென்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது குறித்து டிக் டாக் ரவுடி பேபி சூர்யா என்பவரோடு வழிகாட்டுதலின் பெயரில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது அந்த ஆடியோவில் பேசியது நான் தான் அதில் பேசும் போது உண்மையைத்தான் கூறினேன். இது எப்படி இணையத்தில் வெளி வந்தது என்று தெரியவில்லை என்று சொன்னார்.
அதுமட்டுமல்லாமல் இவர் உடைய பெயரை பயன்படுத்தி இணையதள பக்கத்தில் இலக்கியாவுடன் தனிமையில் இருக்க எவ்வளவு பணம் எனக் கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றி இருக்கிறார்கள்.
மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இணையதள பதிவுகளில் அதைப்பற்றி வெளியிட பதறிப் போன இலக்கியா தன் பெயரை பயன்படுத்தி பணத்தை ஏமாற்றுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தது பூகம்பத்தை ஏற்படுத்தியது.
இப்படி சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் இலக்கியா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது சென்னைக்கு வந்த பொழுதில் தன் குடும்பத்தாரோடு தொடர்பில் இல்லை யாரும் என்னுடன் பேசியதில்லை என்று பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை அடுத்து நானே பல நாட்கள் கஷ்டப்பட்டு நாட்களை நகர்த்தி வந்த விதம் குறித்தும், ஆரம்பத்தில் நிறைய சம்பாதிக்க ஆரம்பித்ததை அடுத்து குடும்பத்தார் தன்னிடம் பேசியதாகவும் கூறி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து என் அப்பாவும் என்னுடன் பேசினார் என்னுடைய வீடியோக்கள் எல்லாம் அவரும் பார்த்திருக்கிறார். இதை பார்த்துவிட்டு இனிமேல் இது மாதிரியான வீடியோக்களை போடாத அப்பா இது நமக்கு செட்டாகாது என்று சொன்னார்.
அதற்கு நானும் சரி என்று கூறியதாக பதிவிட்டு இருக்கக்கூடிய இவர் அதற்கு ஏற்றது போல் இடையில் மோசமான வீடியோக்களை போடாமல் நாகரிகமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
Summary in English: So, let’s talk about Elakkiya, the TikTok sensation who recently shared a pretty heartfelt story that had everyone in their feels. After years of doing her thing on social media, she got a surprise call from her dad. Can you imagine? One minute you’re scrolling through TikTok, and the next minute you’re getting a call that could change everything!