டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமான இலக்கியா தன்னுடைய இரட்டை அர்த்த வசனங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு விவகாரமான பாடல்களுக்கு கிளாமராக நடனம் ஆடி பிரபலமானவர். இவரின் கிறிஸ்துமஸ் பண்டிகை புகைப்படங்கள் தற்போது வெளிவந்து காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இலக்கியா எப்போதுமே அரைகுறை ஆடையோடு வலம் வரும் இவர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில் குனிந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டார்.
இதனைப் பார்த்து வரும் இணையதள வாசிகள் அவரை தாறுமாறாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
வாழ்த்த குனிந்த டிக் டாக் இலக்கியா..
இவருக்கு நல்ல முறையில் சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை அடுத்து தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்து ஆரம்பத்தில் கடினமாக உழைத்து இருக்கிறார்.
ஆனால் பல மணி நேரம் உழைத்த இவருக்கு சொற்ப சம்பளம் கிடைத்ததை அடுத்து இந்த வேலையும் சம்பளமும் தனக்கு கட்டுபடியாகது என்பதால் வசீகரமான தோற்றத்தை வைத்து சினிமாவில் நடிகை ஆக்கிவிடலாம் என நினைத்தார்.
இதற்காக இவர் சினிமா வாய்ப்பை தேடி அலைந்து ஏமாற்றம் அடைந்தார்.மேலும் பட வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி பலரும் அவரை ஏமாற்றி தனிப்பட்ட ஆசைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து இலக்கியா டிக் டாக் இணையதளங்களில் கிளமராக ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு நீச்சல் உடையில் வரம்பு மீறிய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பிரபலமானார்.
அப்பட்டமாய் தெரிந்த அசிங்கம்..
இதை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. நீ சுடத்தான் வந்தியா என்று திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இந்த படத்திலும் நீச்சல் உடையில் வரம்பு மீறிய கவர்ச்சியில் ஆட்டம் போட்டார்.
எனினும் இவரது துரதிஷ்டம் இந்த படம் வெளியானதா? இல்லையா? என்று கூட தெரியவில்லை. பட வாய்ப்புகள் தேடிப் போனால் படுக்கைக்கு அழைப்பதால் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.
இதனை அடுத்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளமராக ஆட்டம் போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு அதன் மூலம் விவகாரமான வேலைகள் செய்து சம்பாதித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிறிஸ்மஸ் வாழ்த்து கூறுகிறீர்கள் என்பதற்காக இப்படி குனிந்து கொண்டு தான் கூற வேண்டுமா?
காட்டுத் தீயாய் பரவும் புகைப்படங்கள்..
இந்த புகைப்படத்தில் முன்னழகு அப்பட்டமாக தெரியக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதை பார்த்து ரசிகர்கள் இவர் திருந்த மாட்டாரா? என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்களோ அம்மணியின் அழகை அணு அணுவாக ரசித்து கவிஞர்களாக மாறி கவி பாடி வருகிறார்கள். நீங்களும் புகைப்படத்தை பார்த்தால் வைக்குகளை அள்ளித் தருவீர்கள்.
Summary in English: If you’re scrolling through TikTok this holiday season, you’ve probably stumbled upon Elakkiya’s stunning Christmas photos that are taking the platform by storm! Her glamorous style and festive spirit shine through in every shot, making her a must-follow for anyone looking to add a sprinkle of holiday magic to their feed.