Erumasani Harija is totally taking the internet by storm, and her recent vacation photos are a big part of the buzz! If you haven’t seen them yet, you’re missing out on some seriously stunning shots.
திரைப்படங்களில் நடித்து பிரபலமாகும் நடிகர், நடிகைகளை போல யூடியூப் சேனல் நடத்தி அதில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் எருமை சாணி ஹரிஜா.
இவருக்கு சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரை நடிகைகளையும் ஓரம் கட்டும் அளவுக்கு அதிக அளவு ரசிகர் வட்டாரம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.
அடியாத்தி இது யாரு.. நம்ம எருமை சாணி ஹரிஜாவா..
youtube மூலம் பேமஸான இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டதார். எனினும் எதிர்பார்த்த அளவு படங்கள் கிடைக்கவில்லை.
இதனை அடுத்து தன்னுடைய நீண்ட நாள் காதலரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டிலாகி இருக்கிறார்.
என்னதான் குடும்ப குல விளக்காக மாறிவிட்டாலும் சலங்கை கட்டி ஆடிய கால் சும்மா இருக்காது என்ற சொற்றொடர்க்கு ஏற்ப அடிக்கடி கேளிக்கை வீடியோக்களை இணையங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவருவார்.
அந்த வகையில் அட இது யாரு எருமை சாணி ஹரிஜாவா என்று கேட்கக் கூடிய அளவு இன்ஸ்டால் பக்கத்தில் நீச்சல் உடையில் காட்சி அளிப்பதை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டது.
நீச்சல் உடையில் கலக்கும் பிக்ஸ்..
இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி வரக்கூடிய ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்கை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்திருக்கக் கூடிய இவர் தண்ணிக்குள் போட்டு இருக்கும் ஆட்டத்தை பார்த்து அனைவரும் பிரமித்து விட்டார்கள்.
இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சமீபத்தில் ரிசார்ட் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது என்பது பார்த்ததுமே தெரிந்து விட்டது. இதை அடுத்து இணையம் முழுவதும் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகிவிட்டது.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாமே.
Summary in English: Her playful poses and infectious smile just radiate joy, making it hard not to smile back at our screens. Whether she’s lounging by the pool or exploring local markets, each photo tells a story that draws you in. It’s like she’s inviting us along for the ride, and honestly, who wouldn’t want to join her on such an epic adventure? So if you’re looking for some travel inspiration or just a little escape from your daily grind, definitely check out Erumasani’s latest snaps. They’re sure to brighten your day!