Wednesday , 22 January 2025

கேம் சேஞ்சர் இல்லை.. கேம் ஓவர் படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்த கருத்துக்கள் எப்படி உள்ளது என்பது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

நடிகர் ராம்சரண், நடிகையாக கியரா அத்வானி, எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் கேம் சேஞ்சர். இந்த படத்தை தமிழில் முன்னணி டைரக்டராக இருக்கும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் இன்று திரையரங்குகளில் வெளி வந்துள்ளது.

இதை அடுத்து இந்த படத்தின் அதிகாலை காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் படுவேகமாக பதிவு செய்து வருகிறார்கள். 

இந்த திரைப்படமானது மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள நிலையில் ரசிகர்களின் ஈர்ப்பும், எதிர்பார்ப்பும் அதிகளவு இந்த படத்தின் மீது இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.

குறிப்பாக இயக்குனர் ஷங்கருக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை என்ற திரைப்படம் பூர்த்தி செய்ததா? என்பது குறித்து ரசிகர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

இயக்குனரின் பிரம்மாண்ட படைப்புகள் பல வசூலை வாரி தந்துள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இயக்கிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே இந்த படம் இவருக்கு கம் பேக் படமாக அமையும் என்று பலரும் நினைத்தார்கள். 

இந்த திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் வெளிவந்திருக்க கூடிய விமர்சனங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இரண்டாம் பாதி ஃபிளாக் பேக் மற்றும் அப்பன்னா கதாபாத்திரம் அருமை.

மேலும் எமோஷனல் கணக்கு உச்சகட்ட ஹீரோயிசம்..

அரசியல் களம் அருமையாகவும் காதல் கதை கச்சிதமாகவும் அமைந்துள்ளது. 

இது உங்க கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களே வச்சுக்கோங்க விடிய காத்தால என்னை தியேட்டருக்கு கூட்டி வந்து சாவடிக்க என்ன ரைட்ஸ் இருக்கு உங்களுக்கு..

பிளாஷ்பேக் சிறப்பாக உள்ளது..

டோட்டல் டேமேஜ்..

உண்மையில் சங்கர் தன்னுடைய மேஜிக்கை இழந்துவிட்டார்.

படம் தரமா இருக்கு ப்ரோ..

முதல் பாதி எழுந்தது இரண்டாம் பாதி படுத்து விட்டது.

அப்பன்னா கதாபாத்திரம் இந்த படத்தின் உயிர் 

ஷங்கரின் வலுவான அரசியல் கதை 

லைக்கா இந்தியன் 3 எடுக்க கூடாதுன்னு தான் சண்டை போட்டு இருக்கணும். 

Summary in English: Fans have been buzzing about the much-anticipated movie “Game Changer,” featuring the dynamic duo of actor Ramcharan and director Shankar. From the moment the first teaser dropped, it was clear that this film was going to be something special. The excitement is palpable, with social media lighting up as fans dissect every frame and speculate about plot twists.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.