தமிழில் முன்னணி இயக்குனர்கள் ஒருவராக திகழும் இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் முதல் நாள் எந்த அளவு வசூலை அடைந்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இயக்குனர் ஷங்கருக்கு இந்த திரைப்படமாக கேம் சேஞ்சர் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவு ரசிகர்களின் மத்தியில் அமைந்திருந்தது.
இந்நிலையில் நேற்று வெளிவந்த இந்த திரைப்படம் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் படத்தில் நடிகர் ராம்சரண், எஸ் ஏ சூர்யா, ஸ்ரீகாந்த், நடிகை கியாரா அத்வானி போன்றவர்கள் பக்காவாக தங்களது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பொங்கல் விடுமுறையை குதூகலமாக கழிக்க கூடிய வகையில் பொங்கல் விருந்தாக மாறியது.
மேலும் இந்த படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ய முடியாமல் அமைந்து விட்டது என்ற உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.
இந்த கதையை பொறுத்தவரை பழைய கதை சொதப்பலான திரைக்கதை கொண்டு ரசிகர்களை ஏமாற்றி உள்ளதை அடுத்து கேம் சேஞ்சர் திரைப்படம் என்பது ரசிகர்களின் மனதை தொட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளிவந்து சுமார் 52 கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குனர் ஷங்கருக்கு 1000 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் அள்ளிக் கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
ஆனால் அவரது எதிர்பார்ப்பு சுக்கு நூறாக உடைய வகையில் சொற்ப அளவு வசூலை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளை 300 கோடியை அள்ளியது.
அந்த வகையில் அல்லு அர்ஜுனனுக்கு இருக்கும் அதே ரசிகர் பட்டாளம் நடிகர் ராம்சரனுக்கும் உள்ளது.
அவர் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள என்ற திரைப்படம் 100 கோடி ரூபாய் அளவு கோடி வசூலை செய்ய முடியாமல் திணறிவிட்டது.
இதற்கு மிக முக்கிய காரணமே மோசமான விமர்சனங்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்களிலும் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இன்னும் பத்து நாட்கள் விடுமுறை இருப்பதால் படத்தில் எப்படியும் கரை சேர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் பட குழு உள்ளதாக தெரிகிறது.
Summary in English: Wow, what a phenomenal start for Game Changer! On its very first day, the movie raked in a staggering 52 crore rupees globally. That’s right—52 crores! It’s no surprise that audiences are buzzing about it. The hype leading up to the release was electric, and it seems like all that excitement translated into box office gold.