தொலைக்காட்சியில் பிரபலமான சமையல் நிகழ்ச்சியாக விளங்கிய சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விளங்கிய கிரிஜா ஸ்ரீ இப்ப எப்படி இருக்காங்க என்று அறிந்து கொள்ள சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமையல் நிகழ்ச்சி என்றாலே பலரும் அதை விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியை தனது அற்புதமான குரல் வளத்தாலும் ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கும் தன்மையாலும் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கிரிஜா ஸ்ரீயின் ஆளுமை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ ஞாபகம் இருக்கா?
ரசிகர்களால் பெரிதும் கவர்ந்து ஈர்க்கப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சியை தனது அற்புதமான திறமையின் மூலம் தொகுத்து வழங்கி இருந்தார் என்று சொன்னால் மிகை ஆகாது. அந்த வகையில் தொலைக்காட்சியில் இவரது பயணம் மிகச்சிறப்பாக இருந்தது என்று சொல்லலாம்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு தக்க வகையில் பதில் அளிப்பதும் ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படக்கூடிய வகையில் இவரது நிகழ்ச்சி தொகுப்பின் தரம் அமைந்திருந்தது.
சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஒரு கட்டத்தில் சமையல் சமாச்சாரம் எல்லாம் நமக்கு எதற்கு என்று ஒதுங்கியதோடு மட்டுமல்லாமல் தான் காதலித்த காதலனை திருமணம் செய்து கொண்டு குழந்தைக்கு தாயாகி விட்டார்.
வைரல் புகைப்படங்கள்..
இந்நிலையில் அண்மையில் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.
மேலும் நீண்ட நாட்களாக இவரை காண முடியாதவர்களுக்கு இந்த புகைப்படத்தில் காட்சியளித்திருப்பதை பார்த்து இவரது ரசிகர்கள் அனைவரும் சந்தோஷ கடலில் மிதக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு அட நம்ம சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீயா? இது என்று ஆச்சரியப்படுவீர்கள்.
Summary in English: Anchor Girijasri has been making waves lately with her recent pictures that are going viral all over the internet! Fans can’t get enough of her stunning looks and vibrant personality captured in these snaps. Whether she’s rocking a chic outfit or flaunting a radiant smile, each photo tells a story that resonates with her audience.