Wednesday , 22 January 2025
Gouri Unnimaya wear broen frog

“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. நேச்சுரல் அழகி..” வயசு பசங்கள சுண்டி இழுக்கும் இளம் நடிகை..!

Actress Gouri Unnimaya has recently taken social media by storm, captivating her audience with a series of stunning photographs that showcase her incredible style and charisma.

தற்போது திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இருக்கின்ற மரியாதை சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும் கிடைக்கிறது. 

Gouri Unnimaya wear kerala dress

அந்த வகையில் உப்பு முழக்கம் என்ற சீரியலில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய பிரபலமான நடிகை கௌரி உன்னி மாயா பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டாம்.

“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. நேச்சுரல் அழகி..” 

இந்த சீரியலின் மூலம் மூன்றாவது சீசனில் நடிகையாக உள்ளே நுழைந்து களைகட்டியை இவர் அண்மை பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சினிமாவில் எப்படி நுழைந்தார் என்பது பற்றிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 

Gouri Unnimaya with white dress

அந்த பேட்டியில் அவர் பேசியது உப்பு முழக்கம் என்ற சீரியலில் நடிப்பதற்கு முன்பே முரா என்ற திரைப்படத்தில் நடித்ததாக கூறினார். மேலும் உப்பு முழக்கம் சீரியலை எழுதியவர் தான் அந்த படத்தையும் எழுதி இருந்தார். 

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலின் ஆடிஷனில் கலந்து கொண்ட எனக்கு சீரியலில் நடிக்க தேர்வாசி விட்டேன் என்று தெரிந்த பிறகு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

Gouri Unnimaya having mallika flower

அத்தோடு சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நான் அந்த நேரத்தில் என் பாட்டியை இழந்து விட்டேன். இதனால் என்னால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. 

அதை அடுத்த தான் சீரியல் வாய்ப்பு கிடைத்த பின் நான் நடிப்புத் துறைக்கு வந்து விட்டேன்.இந்த சீரியலை பொறுத்த வரை கிட்டத்தட்ட 15 நாட்கள் ஷூட்டிங் இருந்தது. இதனால் எனக்கு கிடைத்த வேலையை வேண்டாம் என்று ராஜினாமா செய்தேன்.

வயசு பசங்கள சுண்டி இழுக்கும் இளம் நடிகை..

Gouri Unnimaya boss

சீரியலில் நடிக்கும் போது இவ்வளவு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனினும் இந்த சீரியலின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள். 

சினிமாவில் நடிக்க வாய்ப்புக்களை தேடி தெரிய முயற்சியை மேற்கொண்டும் எனக்கு அந்த வாய்ப்பு சரியாக அமையாதது அடுத்து எனக்குள் வருத்தம் ஏற்பட்டதை என் அம்மா தான் ஆறுதல் சொல்லி சரி பண்ணி இருக்கிறார். 

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு என் அப்பா ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவர் ஒரு மிகச்சிறந்த தொழில் அதிபர் என்னுடைய அம்மா அழகு நிலையத்தை நடத்தி வருகிறார்.

மேலும் அப்பா ஒரு சினிமா பிரியர் சினிமா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் தான் எனக்குள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. 

இக்கட்டான சமயத்தில் அதாவது என்னுடைய அம்மாவின் சிகிச்சை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது கூட என் அப்பா திரைப்படத்தை ஆசையாக பார்த்து இருந்தார். 

Gouri Unnimaya white morden dress

ஒரு முறை திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றபோது உறவினர் ஒருவர் இறந்து விட்டதாக செய்தி வந்ததை அடுத்து திரைப்படத்தை முழுமையாக பார்த்து விட்டு தான் அந்த நிகழ்வுக்குச் சென்றார் என் அப்பா. 

மேலும் திரைப்படங்களில் அவருக்கு ஆர்வம் இருந்ததை அடுத்த தான் எனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

 அது நிமித்தமாக தற்போது இணைய பக்கங்களில் அதிக அளவு கிளாமரான போட்டோக்களை போட்டு திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஒரிஜினல் நாட்டுக்கட்ட செம ஸ்ட்ரக்ச்சர் என்று அம்மணியின் அழகை பல்வேறு வகைகளில் வர்ணித்து கவிஞர்களாக மாறி தங்களது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

Summary in English : Actress Gouri Unnimaya has recently taken social media by storm, captivating her audience with a series of stunning photographs that showcase her unique style and vibrant personality. Whether she’s posing in a chic outfit or simply enjoying a sunny day outdoors, Gouri knows how to grab attention and keep her fans coming back for more.

Check Also

என் மார்பகத்தை பார்த்து பிரபலம் சொன்ன வார்த்தை.. நான் எதிர்பார்க்கவே இல்லை சீக்ரெட் குடைத்த ஊர்வசி..!

The "karavai-maadu-moongu-kaalai-maadu-onnu" song controversy has been making waves lately, and it’s hard to ignore the buzz surrounding it! This catchy tune, which has captured the hearts of many, has also sparked quite a debate.