Wednesday , 22 January 2025

புஷ்பா 2: அல்லு அர்ஜுனனின் ரெட் கலர் நகத்திற்கு பின் ஒளிந்திருக்கும் உண்மை..!

புஷ்பா படத்தின் இரண்டாவது பகுதியில் நடிகர் அல்லு அர்ஜுனின் வலது கையில் சுட்டு விரலில் சிவப்பு நிறத்தில் நீளமான நகம் இருந்ததை பார்த்திருப்பீர்கள். அதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

அட ஒரு சாதாரண நகத்தின் பின்னால் அப்படி என்ன இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். படத்தின் இயக்குனர் சுகுமாரன் அந்த அளவுக்கு கதைக்களத்தை கணக்கச்சிதமாக எடுத்திருக்கிறார். 

இதற்கு காரணம் புஷ்பா கதை நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் அந்த மக்களின் கலாச்சாரப்படி சுட்டுவிரல் நீளமாகவும் சிகப்பு நிறத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய வகையிலும் இருந்தார்கள். 

இதற்குக் காரணம் சுட்டு விரலின் நீளமான நகத்தை வைத்திருப்பவர் மிகவும் வசதி படைத்தவர். உடல் உழைப்பில் விலக்கு பெற்றவர் என்ற அர்த்தம் அங்கு நிலவியுள்ளது. 

அதுதான் அந்த ஊரின் வினோதமான நடைமுறையை அறிந்து கொண்ட இயக்குனர் மிகப்பெரிய வசதி படைத்த சிண்டிகேட் தலைவராக இருக்கும் அல்லு அர்ஜுனனும் உடல் உழைப்பு இல்லாதவர் என்ற முறையில் நீளமான சிவப்பு நிற நகத்தை படம் முழுவதும் காட்டி இருக்கிறார். 

ஒரு வேளை புஷ்பா உடல் உழைப்பை நம்பி இருக்கக்கூடிய ஒரு நபராக கதைக்களம் நகரும் போது நீளமான சிகப்பு நகம் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பலர் மத்தியிலும் இருந்தது. 

அந்த வகையில் படத்தின் மூன்றாம் பாகத்தில் புஷ்பா எத்தனை நாட்களாக சேர்த்து வைத்திருந்த சொத்துக்களையும் இழந்து விட்ட பிறகு அதற்கு காரணம் யார் என்று தெரிந்த பின் அதிலிருந்து மேல் வாரா? இல்லையா? என்பது தான் ஒரு லைன் கதையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் மூன்றாம் பகுதி எப்போது வெளிவரும் என்ற ஆவல் ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பதோடு ஒரு சிறு விஷயத்தையும் இயக்குனர் மனதில் உள்வாங்கிக் கொண்டு படத்தில் அதை காட்டியிருப்பது அவரை பாராட்டத்தக்க கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். 

Summary in English: When you think about long nails, especially those iconic long red nails from “Pushpa 2,” it’s easy to overlook the deeper cultural significance behind them. In places like Andhra and Telangana, growing long nails—particularly on the pinky finger—has been a symbol of status for men. It’s not just a fashion statement; it represents a certain lifestyle and societal standing.

Check Also

அட.. தூ.. கன்றாவி உள்ள இருக்குறது அப்படியே தெரியுது மோசமான உடையில் சமந்தா..! ரசிகர்கள் ஷாக்..!

Samantha in a white suit? Now that’s a look that turns heads! Picture this: a crisp, tailored white suit that screams confidence and sophistication.